பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெப்பக்குளம் தெம்மாடி தெப்பக்குளம் icpp:1-k-kamam, பெ. (n.) தெப்பத் திருவிழா நடைபெறும் தடாகம்: (ank attached lo a temple in which the deity is floated on rafts during festival. 'தெப்பக் குளங் கட்டித் தேர்மண்டபங் கட்டி" (குற்றாகுற 9.4 ம. தெப்பக்குளம்: [தெப்பம் + குளம். தெப்பம் = மிதவை) தெப்பத்திருநாள் topp?-!-tir-11:37, பெ. {n.) தெப்பத்திருவிழா பார்க்க ; scc loppa-t-tiruvils. [தெப்பம் + திரு + நாள்) தெப்பத்திருவிழா tept-t-tiruvilai. பெ. (n.) தாகத்திற்கோயிற்றிருமேனியைத் திருக்குளத்தின் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டாடும் திருவிழா; floating festival in which a deity of a temple is taken on rafts in a tank. [தெப்பம் + திருவிழா) தெப்பலகரு eppala-ka/1), பெ. (I).) வெள்ளைக் கருக்கட்டை ; a whitc specics eagle wound. (சா. அ.க.). தெப்பலங்கெட்டவன் teppalai-kculavan. பெ.) உடல்நலிந்தோன் (இவ); weak-bodied person. துப்பு + பலம் + கெட்டவன். துப்பலங் கெட்டவன் – தெப்பலங்கெட்டவன் தெப்பை tcppali, பெ. (II.) தெப்பம் பார்க்க ; see lepyx/. தெப்பம்' – தெப்பை தெம்பல் tcmaball, பெ. (I).) மழையால் வயல் இறுகுகை ; hardcning of ploughed land after heavy rain. தெம்பாங்கு tcn-naiigul, பெ. (R.) 1. ஒருவகைச் சந்த னம் (சங். அக.); a kind of sandal paste. 2. தெம்மாங்கு பார்க்க; sec tcnnaiyil தென் + பாங்கு – தென்பாங்கு – தெம்பாங்கு தெம்பு tempu, பெ. 1.) 1. உடல் வலிமை; physical strength. தெம்! | கெட். பயலிடம் தும்பைக் கொடுக்காதே பழ. 2. துணிபு; daring, bravery. "தெம்பை நானெற்று காண்பேனோ" இராமநா. உயுத். 11 தெம்பிருந்தால் மோதிப்பார் (உ.வ./ 3. செருக்கு (அகங்காரம்); arrogance, pridc. "சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர்" (திருப்பு:04. சுறுசுறுப்பு: encrgy, cnthusiasm."அந்த வேலையைச் செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது”. எம்பு – தெம்பு) தெம்புறம் tempuran, பெ. (n.) தென்புறம் பார்க்க ; sec ten-pulran (சா.அக.), (தென் + புறம் = தென்புறம் – தெம்புறம் (கொ .வ.) தெம்மாங்கு temmangu, பெ. (11.) தென்னாட்டில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப் பாட்டுவகை (கொ .வ.): a kind of ditty peculiar to thc rustics of Southern India. [தென்பாங்கு – தெம்மாங்கு) தெம்மாடி temmadi, பெ. (n.) ஒன்றுக்கு முதலாதவன் (உ.வ.); senccless person, fool, தெப்பம்' teppall, பெ. (n.) மிதவை (திவா.); raft, float ம. தெப்பம்; க., து., பட. தெப்பு; தெ. தேப, தெப்ப; Mar.tapha, tarapha; Pkt. tappa; Skt. tarpa, talpa. | தெப்பம் tcppam, பெ. (n.) தணக்கு பார்க்க; see tanakul {சா.அக.). தெப்பமரம் teppa-marum, பெ. {n.) நுணா என்னுங் கொடி; small ach root (சா-அக). தெப்பல் tcppal, பொ (n.) தெப்பம்' பார்க்க; see teppan'. (தெப்பம் – தெப்பல்)