பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வக்கற்பனை தெய்வச்சிலையான் தெய்வ க்கற்பனை teVil-k-kal[yp://i, பெ. IT!. தெய்வ க் கட்ட ளை ; divine orclcr' cr' injuriction, especially as uttered by an oracle. 2. 1.0.1.): fate. [தெய்வம் + கற்பனை தெய்வக்காப்பு !cyva-K-Kippu, பெ.11.) பாட்டுடைத் தலைவனைத் தெய்வங் காக்க வென்று கூறும் பிள்ளைத்தமிழ்ப் பகுதி (திவா }; td scrction in pillai--tamil in which gods are invoked to protect the hero of the poem [தெய்வம் + காப்பு/ தெய்வ க் கிளவி !CVFH-k-ki/avi, பெ. {n.) 1. தெய்வீகப் பேச்சு; clivinc spccch. "திப்பியா முரைக்குந் தெய்வக் கிளவியின்" ( மே 7:27! 2, வடமொழி; Sanskrit, as the language of the gods. ""தெய்வக் கிளவியிற் றெய்வங் கூறும்” (Lam.பே: 2:15:(செ.அக.. [தெய்லாம் + கிளவி உலக வழக்கற்றதும் -அனாச்செயற்கைக் கலவை மொழியுமான வடமொழியைத் தெய்வக் கிளவி என செ.அக. குறித்திருப்பது ஆரியக் குறும்பு. தெய்வ க்குஞ்சரி (cyva-k-kunjari, பெ. (n.) தெய்வயானை பார்க்க; scclevva-yaiyai தெய்வம் + குஞ்சரி தெய்வ க் குற்றம் Crva-k-kurral)}, பெ. (n.} நேர்த்திக் கானை நிறைவேற்றாமையால் அல்லது வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமையால் தெய்வங்கட்குண்டாகுஞ் சினம் (உ.வ.); divilic displeasure as duic to nonperformance of enjoincd rites. [தெய்வம் + குற்றம்) தெய்வக்குறை teyva-k-kurai, பெ.{n.) தெய்வக் குற்றம் பார்க்க; sec tcyva-k-kurram. [தெய்வம் + குறை தெய்வங்கொண்டாடி teyvah-kolidadi, பெ. {n.} தெய்வம் பேய் முதலியவற்றால் உணர்வேற்றப் பட்டு ஆடுபவர் (நாஞ்.); a person possessed by a deity, evil spirit ctc. [தெய்வம் + கொண்டு + ஆடி) தெய்வங்கொள்கை tryium-kokai, பெ, (1].) கடவுள் உண்டென்னுங் கொள்கை ; theristic belicl'.தானம் டெ பொன்சை" தன்பாயி! தெய்வம் + கொள்கை தெய்வ ச்சகாயம் teyva-c-cagiyull, பெ. (n.) தெய்வத்துணை பார்க்க ; Sce tcyva-f-!!!lki. தெய்வம் + சகாயம் தெய்வ ச்சங்கற்பம் teyvel-c-carig://yxim, பெ. 11.) தேர்ந்து கொள்ளு )-தல் பார்க்க ; scc Heritukohluதெய்வச்சாட்சி teyri-c-calci, பெ. 1.) தெய்வ க்கரி T-க்க: scc Icyva-k-kari. [தெய்வம் + சாட்சி Ski. saksin – த. சாட்சி தெய்வச்சாட்சியாய் teyva-c-citci-y-dy, பெ.57. fadv.) உறுதி கூறும்போது வழங்குவதும் கடவுள் சாட்சியாக என்று பொருள் படுவதுமாகிய தொடர்; tl term (if swearing, meaning before (iodi, with (fod to witness. [தெய்வம் + சாட்சியாய் தெய்வ ச்சாயல் teyva-c-chiyal/, பெ. (n.) தெய்வக்களை பார்க்க; sce leyva-k-kalai /தெய்வம் + சாயல்) தெய்வ ச்சித்தம் teyvai-c-cillam, பெ. {n.) நேர்ந்து கொள்ளு)-தல் பார்க்க; scc merndukott (தெய்வம் + சித்தம் தெய்வ ச்சிந்தனை teyva-c-cindanai, பெ. (n.) இறையூழ்க ம்; divinc neditation, contemplation of the dcity. [தெய்வம் + சிந்தனை தெய்வ ச்சிலையார் keyva-c-cilaiyair, பெ (n.) தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர்களுள் ஒருவர்; a commentator on solladikāram of Tolkäppiyam. தெய்வச்சிலையான் teyva-c-cilaiyaa, பெ. (13.) திருப்புல்லாணியிற் கோயில் கொண்டுள்ள திருமால்; Visnuas worshipped at Tiruppullani "தெய்வச் சிலையாற் கென் சிந்தைநோய் செப்புமினே" (திவ். பெரியதி, 2, 4, 3}