பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வச்சுரபி தெய்வநதி தெய்வ ச்சுரபி leVI:/-'-currbi, பெ. : காமதேனு சங்அ க.) celestial cow. (தெய்வம் + சுரபி தெய்வ ச்செயல் teyvia-c-cey!, பெ. (1.) 1. தெய்வத்தின் செய்கை ; provi<icntial occurrencc, act of (icxl. "துரந்தான் றெய்வச் செயலன்ன கணையை" சாம்பா, -- அதிகாா /14! 2. தற்செயல்; challice. தெய்வம் செயல் இருந்தால் செத்தவனும் எழும் வான் iyal [தெய்வம் + செயல்/ தெய்வச்சோதனை toyva-c-conngai, பெ. (11.) கடவுளின் நோட்ட ம்; trial of a person by (iod. subjccting him to suffering or hard treatment (செ-அக.) [தெய்வம் + சோதனை Ski. Sodhana – த. சோதனை தெய்வ ஞ்செப்பு-தல் tcyvai-coppu-,7 செருவி. Tv.i.) துணைவேண்டிக் கடவுளை வழிபடுதல்; to invokethe aid of the(jod. "பகை பெருமையிற் றெய்வஞ் செப்ப" (பதிற்றுப். 82, 11 [தெய்வம் + செப்பு) தெய்வ ஞானம் tcyva-layal, பெ. (n.) தெய்வத்தைப் பற்றிய அறிவு; spiritual knowledge. "தெய்வ ஞானந் திறப்படக் காட்டி." (பெருங். இலாவாண. , 1341 தெய்வம் + ஞானம்) Sku jhana – த. ஞானம் தெய்வ த்தச்சன் teyva-f-l?ccan, பெ. (n.) தெய்வக்கம்மியன்; the cclcstical architect. "தெய்வத்தச்சனைப் புகழ்துமோ" (கம்பரா. ஊர்தேடு, 18 [தெய்வம் + தச்சன் தெய்வ த்தரு teyva-f-taru, பெ. (n.) 1. வானுலக மரம்; celestial tree. "தெய்வத்தரு வளரும் பொழிற்புறவம்" (தேவா. 145, 2) 2. தேவதாரு பார்க்க ; Scc tevataruu [தெய்வம் + தரு தெய்வத்தலம் teyva-t-falam, பெ. (n.) கோயில் (இ.வ.}; (cmple: [தெய்வம் + தலம் தெய்வத்தன்மை cyTH -{-famil, பெ. (1.) கடவுளின் இயல்பு ; <livinc niturc, godlliricss. தெய்வம் + தன்மை) தெய்வ த்தானம் teyva-1-1a|pan), பெ. (11. ) கோயில்; 1cnplc. "தெய்வத் தானமோ டவ்வழி யொழிய" பெருங். உஞ்சைக். 4: 177! தெய்வம் + தானம் தெய்வத் தீர்வை teyvil-t-firvati, பெn .) தெய்வத்தின் தீர்ப்பு (யாழ். அக.); divine judgment [தெய்வம் + தீர்ளை தெய்வத்துணை teyva-t-tunai, பெ. (11.) கடவுளின் துணை ; (iod's hclp. [தெய்வம் + துணை) தெய்வ த்துந்துமி {cyva-t-tundunni, பெ. (1.) தேவலோக முரசு; celestial drum. "சங்குந் தெய்வ துந்துமியத் தழங்க" (பிரபுலிங். விமலை .32 ! தெய்வ த்துவம் teyva-t-luva}}}, பெ. {n.) கடவுட்ட ன்மை (யாழ். அக.); g()dhood, godliness. தெய்வ த்துவனி teyva-t-t!!vani, பெ. <!1.) (சமணம்) தேவர் அருகற்குச் செய்யுஞ் சிறப்புகளுளொன்று; shouts of praise toArhal by the ccleslials. "சுடர்மண், லஞ் சுரதுந்துபி தெய்வத்துவனி" (திரு நார், 80! [தெய்வம் + துவனி. துல் – தொல் -- தொனி + துவனி = ஓசை, ஒலி, இசை முழக்கம்) | தெய்வதம் teyvadam, பெ. (n.) 1. தெய்வம்; dcily, divinity. "ஆங்கத் தெய்வதம் வாராதோ வென" (மணிமே. 9:701 2. ஆண்டு (பிங்.); year. தெய்வதயானை teyvada-yayai, பெ. (n.) தெய்வயானை பார்க்க; see teyva-yanai. "தெய்வதயானை கேள்" (கந்தபு. தெய்வயா. 71 [தெய்வம் + யானை தெய்வதை teyvadai,பெ. (n.) தேவதை பார்க்க; scc tevadai."திருவாக்குந் தெய்வதையும்... தேற்ற வழிபாடு செய்வதே” (சிறுபஞ் +3! தெய்வநதி teyva-lladi, பெ. (n.) கங்கை (பிங்.); the Ganges, as the sacred river. [தெய்வம் + நதி