பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வமணம் தெய்வயானைகாந்தன் தெய்வ மணம் teyist -J}}{mil, பெ. 11.! 1. இறை மணம்; divinc fragrance. 2. தெய்வப் புணர்ச்சி பார்க்க ; see tevvil-t)-pullircci. 3. வேள்வி செய்வோன் (வேட்பிக்கின்றாருள் ஒருவற்குத் தன் பெண்ணைத் தீ முன்னர்க் காணிக்கையாகக் கொடுப்பது: a form of marriage in which the sacrificer gives away bis daughter to an officiating priest before the sacrificial firc, as the latter's fee. "தெய்வ மணத்தார் திறம்" (தொல், பொருள்: 22. உரை! [தெய்வம் + மணம் தெய்வ மணி !cyva-nnani, பெ.f11.) 1. சிந்தாமணி Rs.); cclestial wishing gen. 2. பொன்னாக்கி பரிசவேதி); philosopher's stone. “தீண்ட ளவில் வேதிகை செய் தெய்வமணி கொல்லோ' (கம்பரா. உருக்காட்டு. 6. 3. குதிரைக்கழுத்திலுள்ள தற்க ழி (அசுவசா. 14); auspicious curl on a horsc's neck. 4. நற்சுழியுள்ள குதிரைவகை; horsc with a lucky curl. "கழுத்தில் வலஞ் சுழித்திருந்தால் ... தெய்வமணியென விசைப்பர்” திருவிளை , நரிபரி. // (தெய்வம் + மணி) தெய்வ மந்திரி teyva-mandiri, பெ. {n.) தெய்வவமைச்சன் பார்க்க; scc teyva-Vamaiccan [தெய்வம் + மந்திரி தெய்வ மயக்கம் teyva-nayakkam, பெ. (n.) தெய்வமேறிய மருள் நிலை; inspiration of obsession by a spirit. “தெய்வமயக்கத்தாற் கூறினாள்" (சிலப். 12:57, உரை! (தெய்வம் + மயக்கம்) தெய்வ மயக்கு teyva-mayakku, பெ. (1). } தெய்வத்தாலேற்பட்ட மன மயக்கம்; trance induced by a deily. "ஆங்குநிற் கொணர்ந்த வருந்தெய்வ மயக்கம்" (safமே. 24:109! தெய்வம் + மயக்கு) தெய்வமரம் teyva-maran), பெ. {n.) விண்ணுலக மரம்; cclestial trcc. [தெய்வம் + மரம்) தெய்வ மாடம் teyvel-madam, பெ. (11. ) தெய்வத்தானம் பார்க்க; scc teyva-l-finally, "தெய்ன் படமுத் தேர்திவைக் கொட்டிலும்" பெரும். இwom/, 4.3 [தெய்வம் + மாடம்/ தெய்வ மாடு-தல் tcyain?-ricul-. 5 செ.கு.லி. (v.i.) தெய்வத்தன்மையுறுதல் (கொ.வ); 10 bc possessed or inspired by a spirit. (தெய்வம் + ஆடு-/ தெய்வ மானுடம் IcyFal-1}}2/hudan, பெ. (n.) தெய்வத்தன்மை பொருந்திய மாந்த நிலை; scmj-divinc naturc. "பான் அவளைத் தெய்வமானுட மென்றறிந்து" (திருக்கோ. 251 உரை [தெய்வம் + மாலுடம்) தெய்வ முறு-தல் teyva/}}-{}ru- 20 செ.குவி. (v.j.). 1. தெய்வ உணர்வு மேலிடல்; to becomc posscssed by a spirit. "சாலினி தெய்வமுற்று" சிலப். 12:5, 2. தெய்வத்தன்மையுறுதல் (சிலப். 19:26, அரும்: : to gain godhood (தெய்வம் + உறு-1 தெய்வ முனி tcyva-muni, பெ (n.) நாரதர் Curro Cai yra; celestial sage as Näradar. [தெய்வம் + முனி தெய்வ மேறு-தல் teyvam-cxx-, 5 செ.கு.வி. {v.i.) தெய்வ உணர்வு மேலுறுதல்; 10 bc possessed by a spirit. [தெய்வம் + ஏறு-) தெய்வ யாகம் teyva-yaga}}}, பெ. {n.) தெய்வவேள்வி பார்க்க; sce leyva-vc/vi. [தெய்வம் + யாகம் தெய்வ யானை teyva-ya mai, பெ. (n.) 1. இந்திரனின் யானை; தேவயானை; Indira's clcphant. 2, குமரக்கடவுள் தேவியருள் ஒருத்தி Rங் ); a wifcof Lord Murugan. "குமரற் கிந்திரன் றருந் தெய்வ யானையே" (கந்தபு. தெய்வயா. 321 (தெய்வம் + யானை தெய்வயானைகாந்தன் !eyva-yayai-kandan, பெ. {n.) முருகக்கடவுள் (சூடா.); Kanday, as the Lord of Teyvayānai. [தெய்வம் + யானை + காந்தன்)