பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெரி-தல் தெரிந்துணர்ச்சி தெரிசொல் (cri-so, பெ.) 1. . ஆனை , மை f+த்தியர் அ... 1; (rcler, truth, promise. 2. தெரிந்த காவியம்: == Ji: ctluse', discovcretl. orallcycd. 3. அரு சொல் விளக்கம்; glossury தெரி + சொல் தெரிதரல் teritiral, பெ .! 1. -அறிதல்; tintler stand. 2. தோற்றுதல்; to uppettl: [தெரி – தெரிதரல்/ தெரிதரு தேற்றவுவமை (critart-tcra-VUvamai, பெ. (n.) ஐயுற்றதினைத் தெரிந்து துணிவதாகிய அணி வகை; a kind of rhctoric. [தெரிதரு + தேற்றவமை கண்ணுக்குக்கு தெரிகின்றது. 2. விளக்கமாதல்; to be understood, intclligible, clear. ">,63163!! னிகழ்ந்த தன்மை தாவோ தெரியச் சொன்னான்" (கம்பரா. நகர் 9, 3. கானும் -ஆற்றலைப் பெற்றிருத்தல்; to possess the power of sight. ", அவனுக்குக் கண் தெரிகின்.து". 4. மனமறிதல்; to be conscious, as (l onc's guilt. 'தெரிந்து செய்த பாவம்', ம. தெரியுக க. திளி; தெ. தெலிய து. தெர்யுனி; குட. திரி; கோத. தெய்ர்; துட. திப்பு; கூ. தி:?! தெரி* - தல் teri-, 4 செ.குன்றாவி. (V.1.) 1. ஆராய்த ல்; to investigaic, (csl, ascertain, eriquire. "திறந் தெரித்து நேறப்படும்" (குறள், sor! 2. அறிதல்; to kilow, unticislaalid. "எல்லாத் தெரியக் கேட்குதர் யார்? யார் ./2, 35, 3. தெரிந் தெடுத்தல்; to select, choose. "புனைமாண் மரீஇய வம். தெரிதியே" (கலித். 71 4. கேட்டு அறிதல்; to learn through listening, "தெரிதல் நினைத லெக்கணலாகத் திருமாலுக்கு" (திவ். திருவாய். 6, 9/15. அரித்தெடுத்தல் (திவா.); to sift (செ-அக.). தெரிக்கல் teri-k-kal, பெ. {n.) விளக்கி (விவரித்துச் சொல்லுகை; rlarration in dctail. "சைவத் திறத்தினைத் தெரிக்கலுற்றார்" (பொயி. 2, தெரி – தெரிக்கல் தெரிகடை tcri-kadai, பெ. {n.) 1. கழிவு; refuse. 2. தள்ளுபடி.; that which is rejected as waste imallcr (சா.அக.). [தெரி + கடை) தெரிகவி terikavi, பெ. (1.} தெரிந்தெடுக்கப் பட்ட செய்யுள் திரட்டு ; a poclic sclcction, anthology. (தெரி + கவி தெரிகவிச்செய்யுள் terikavi-c-ceyyul, பெ. (n.) பல நூல்களினின்று பொறுக்கி எடுக்கப் பட்ட செய்யுள்களின் தொகுதி; anthology of poems. [தெரி + கவி + செய்யுள்) தெரிகாரம் tcri-kiran, (பெ. (n.) பொரி காரம்; borax (சா.அக.). [தெரி + காரம்) நல்லார்கட் பட்ட வறுமையினின்னாதே கல்லார்கட் பட்ட திரு. இக்குறளில், கல்லாதா படத்திற் பொருந்திய செல்வம், கற்றாமிடத்தில் பொருந்திய வறுமையினும் துன்பஞ் செய்வதாம், என்புழி, கல்லார் மாட்டுச் செல்வத்திற்குக் கற்றார் மாட்டு வறுமை உவமை கூறத்தக்கதன்று என்பது தெளிந்து கூறப்படுதலின் இது தெரிதருதேற்ற உவமையாம். *தமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியும் காமர் மதியங் கரைவிரவும் - ஆமிதனால் பொன்னை மயக்கும் பனை அணங்கி கோர்படோ என்னை மயக்கு மிது" இதுவு மஃதே. தெரிந்தவன் tcrindava), பெ. (11.) அறிவுடை GWITGOT; a man of knowledge and learning [தெரி + த் + b + அ + அன் தெரிந்து செயல்வ கை tcrindu-scyal-vagai, பெ. (n.) மன்னன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந் திறம் (குறள், 47, அதிகாரம்); the king's duty of acting after due deliberation. [தெரிந்து + செயல் + வகை தெரிந்துணர்ச்சி terindunarcci, பெ. (n.). அறிந்துணரும் உணர்வு; judgment, discretion, wisdom. "மெய்யுறுவதாகா தென்னுந் தெரிந் துணர்ச்சி யுண்டாயின்" (இறை. 2, 37) [தெரிந்து + உணர்ச்சி