பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெரிந்துணர்வு 19 தெரிப்பு தெரிந்துணர்வு torindunarvu, பெ. (n.) தெரிந்துணர்ச்சி பார்க்க ; sec tcrindamarcci. "தெரிந்துணர்வொன்றின்மையால்” (திவ். இயர், பெரியதிருவதி. 82 [தெரிந்து + உணர்வு) தெரிந்து தெளிதல் 1crindu-to/i-dal, பெ. (n.) அமைச்சர் முதலாயினாரைப் பல்வகை யானும், ஆராய்ந்து தெளிகை (குறள், 5ஆம் அதி ); to sclccl, by a king of rliinister's, after careful, consideration of their qualification. [தெரிந்து + தெளி-தல்) தெரிந்துவினையாடுதல் terindu-vinai-y-ichudn/ பெ. (n.) தெளியப்பட்ட அமைச்சர் முதலாயினாரை, அவர் செய்யவல்ல, வினைகளை அறிந்து அவற்றின் கண்ணே ஆளுந் திறம் (குறள், 52ஆம் அதி); employment of ministers and other agents in suitable duties. [தெரிந்து + வினையாடுதல்) தெரிநிலை keri-nilai, பெ. (n.) 1. தெளிவுபட அறிவிக்கும் நிலை (நன். 423); the state of clear indication. 2. ஆராய்ந்து அறியும் நிலை; the state of being investigated. “தெரிநிலைக் கிளவி" (தொல். சொல். 250, சேனா.) 3. தெரிநிலை வினை பார்க்க ; sec tcrinilai-vilai. 4. எல்லா விரலும் விரிந்து வளைந்து நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப். 3, 18, உரை ); a gesture with one hand in which all the fingers are stretched and slightly bent. [தெரி + நிலை) தெரிநிலைக்கை terinilai-k-kai, பெ (n.) தெரிநிலை,4 (சிலப். 3:18 உரை) பார்க்க; see terinilai,4.) [தெரி + நிலை + கை] தெரிநிலையும்மை 'crinilai-y-unmai, பெ. (n.) தெளிவாகத் தெரிந்ததால் கூறும் உம்மை; dcclaration of a conviction as in ஆணுமன்று , பெண்ணுமன்று. தெரிதற் பொருட்கண் வருதலிற் றெரிநிலை யும்மை (தொல், சொல், 255, சேனா! [தெரிநிலை + உம்மை தெரிநிலைவினை tcrinilai-vinai, பெ. (n.) காலத்தை வெளிப்படையாகத் தோற்றுவிக்கும் வினை (நன். 320, உரை ); vcrbscxplicity denoting tensc by a tense-sign), opp. to kurippu-vinai. தெரிநிலை + வினை) தெரிநிலைவினைப்பெயரெச்சம் terinilaivigaip-peyareccain, பெ. {n.) செயலும் காலமும் விளக்கிப் பெயரை அவாவி நிற்பது; verbal noun which acts as an adjective. [தெரிநிலைவினை + பெயரெச்சம் தெரிநிலைவினைமுற்று terinilal-vinaimurful, பெ. (1.) செயல், காலம், இடம் எனும் மூன்றனையும் விளக்கி முற்றுப்பெற்று நிற்ப து; a verb which gives complcte meaning. [தெரிநிலை + வினைமுற்று 'வந்தாய்' எனும் சொல், வருதலாகிய செயலையும் இறந்த காலத்தையும் முன்னிலை இடத்தையும் காட்டி முற்றுப்பெற்றுள்ளது. தெரிநிலைவினையெச்சம் terinilai-vinai-yeccam, பெ. (n.) செயல், காலம் இரண்டை மட்டும் காட்டி, வினை எஞ்சி நிற்பது; a verbal clause which shows only, thc tense, and the dccd.) [தெரிநிலை + வினையெச்சம்) வந்து என்னும் சொல் வருதலாகிய செயலும் இறந்த காலமும் அமையப்பெற்று வினையை அவாவி நிற்கிறது. தெரிப்பான் terippily, பெ. (n.) வயிறு வீங்கி நீர் கழியச் செய்யும் ஆட்டு நோய் வகை; a discasc peculiar to sheep in which the abdomen gets swollen, and there is watcry discharge from thc bowls. [தெரி – தெரிப்பான் தெரிப்பு terippu, பெ. (n.) 1. அறிவிப்பு ; informing, acquainting, communicating. 2. ஆராய்வு (யாழ்.அக.); investigation. 3. சொல்லுகை (வின்.); saying, mentioning. 4. சீட்டு ; note of halid. 5. கொழிப்பு ; sifting with a f all. 6. பிரிப்பு (யாழ். அக.); dividing. 7. கொக்கான் விளையாட்டில் கற்களைத்