பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெருட்டு தெருவிசு தெருட்டு ' terur!!, பெ. 11. 1. அறிவிப்பு ; inforning, convincing. 2. தேற்றுகை ; consoling, pacifying. 3. பூப்பெய்துதல்; attaining puberty, as of a girl. |திரள் – தெருள் – தெருட்டு) தெருட்டுக்கலியாணம் tcrullu-k-kaliy:inam, பொ (n.) 1. குழந்தைத் திருமணப் பெண்ணின் மணநிறைவு இருதுசாந்தி): consunnination after a child-wife allains pubcrly. 2. திருமணம் செய்தற்குரிய பருவத்திற் செய்யும் சடங்கு; ceremony at the time of a girl's becoming marriagcable. (திரள் -- திரட்டு - தெருட்டு + கலியாணம். திரள் = சமைதல், பருவ மெய்துதல் ] தெருண்டபெண் terunda-pcy), பெ. (n.) சமைந்த பெண்; a girl who has attained pubcrly (சா.அக.). [திரண்ட + பெண். திரண்ட பெண் -- தெருண்ட பெண்) தெருண்ட மேலவர் rerunda-melavar, பெ. (R.) அறிவிற் சிறந்தவர்கள்; wisc peoplc. தெருண்ட + மேலவர்) தெருணை teranai, பெ. (1-) மரவகை ; potato plum of Mysore: தெருத்திண்ணை ter?}-f-linnai, பெ.(n.) வாயிற் புறத்துள்ள திண்ணை ; pial facing street. (தெரு + திண்ணை ) தெருப்பங்காளி teru-p-paigali, பெ. (n.) ஒரே தெருவில் வாழ்வோன்; one who lives in the samc street. [தெரு + பங்காளி] தெருப்பள்ளிக்கூடம் teru-p-palli-k-kidall, பெ. (n.) வாயிற்றிண்ணையில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்; pial-school, மறுவ. திண்ணைப் பள்ளிக்கூடம் [தெரு + பள்ளி + கூடம் தெருப்பாய்ச்ச ல் teru-p-payccal, பெ. {n.) தெருக்குத்து பார்க்க; see teru-k-kutti [தெரு + பாய்ச்சல் தெருப்பிள்ளை teril-n-pillai, பெ. (n.) ஒரு தெருவிற் பெரியவராய் உள்ள வர் (இ.வ.); the most wealthy and influential man of a street. [தெரு + பிள்367/ தெருமரல் tcru-llar/, பெ. (in.) 1. மனச்சுழற்சி; giddiness, confusion, perplexity, distress. "அலமர றெருமர வாயிரண்டுஞ் சுழற்சி" (தொல் சொல்: 3/1 2. அச்சம்; fcar: [தெருமரு -- தெருமரல்) தெருமரு-தல் ter-llarl}-, 12 செ.கு.வி. {v.i.) மனஞ் சுழலுதல்; to be unncrved, to silk under distress, to be confused in mind. "GGIT (LPEIT கை பற்றி நலியத் தெருமத்திட்டு" (கலித், 5/A தெரு மறிச்சான் terl-nariccan பெ. (n.) திருவிழாக் காலங்களில் தீண்டாக்குலத்தினர் வாராதபடி தெருவையடைத்து வைக்குந் தட்டி . (நாஞ்.); 'tattis' placed across a strcct preventing the untouchables from entering during a festival. [தெரு + மறிச்சான்) தெருவம் tcruvall), பெ. (n.) தெரு பார்க்க; sec ter. “உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பி" (பெருங். உஞ்சைக், 38. 35/! [தெரு – தெருவம்) தெருவாக்கு-தல் teruvikku-, 8 செ.குன்றாவி. {v.t.) வீணாக்குதல் ; to make it uscless. 'எல்லாத்தையும் தெருவாக்கிட்டான்' (நெல்லை.! [தெரு + ஆக்குவீணானவற்றைத் தெருவிற்குப் போடும் தன்மையினால் வீணாக்குதல் தெருவாக்குதல் எனக் குறிப்பதற்கு அடிப்படையாயிற்று தெருவாசல் (cra-vasal, பெ. {n.) வெளிவாசல்; door or gate of house, opening into a street, dist. fr. ul-vasal. | [தெரு + வாசல்) தெருவிசு teruvisu, பெ. (1.) 1. திறமையுடையது: that which is strong. 2. நல்வ டிவு; healthy, formation of body, shapeliness. 'குழந்தைக்கு இன்னும் தெருவிசு ஏற்படவில்லை'. [திறவிது - தெருவிது – தெருவிசு) ஒ.நோ. நறுவிது - நறுவிசு