பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 தெல்லி தெலுங்கு படுத்துவர். கோலியாத் தெறிக்கும்போது வலக்கை யாகங்சை, முன்னோக்கி நிற்கும்: தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும். தெல்லி telli, பெ. in. 1. மீன் பிடித்து இடுவதற்கான சிறுகூடை; ang]cr's busket. 2. சிறுவயல்; ta small ficld. தெல்லு ic/lu, பெ. (n.) 1. தெல்லுக்காய்; the disclike sced of a plant, used in il game. "தெல்லுக்கரகங் கோங்கரும்பு +2 வமான சங்கிரகம், 1. 2. விளையாட்டு வகை; a guinc with a small disc-like seed of a plant. 3. வழிச்செல்லும் ஒரு நிலையில், பல்லக்குத் தாக்குபவர்கள் தோள் மாற்றும் அஞ்சலிடம் பயாழ். அக.); stage in a journcy by palanquin; placc of changing palanquin-bearers. 1. நெடும் பாத்தி; oblong plots bounded by small ridge of a ticld. S. ஒரு வகைக் கொடி; a climbcr. 6. நெடுங்கிடங்கு (யாழ். அக.); long pit. [தெல் – தெல்லு) தெல்லுக்கட்டு -தல் tcllu-k-kallu-, 5 செ.கு.வி. (v.i.) 1. இழுபறிப்ப டுதல்; to lbc pushed this way and that, to be distraclcd. 2. பாத்தி கட்டுதல்; 1<> put up ridges, as in a ficld. (தெல்லு + கட்டுதெல்லுக்காய் c//u-k-kay, பெ. 1.) தெல் மரத்தின் காய்; the sccel of 'tel' trcc. தெல்லுக்காய் தெறித்தல் ப: நாட்டு விளையாட்டு. (தெல்லு + காய் தெல்லுக்காரர்' tc/lu-k-kirar, பெ. (n.) மாற்றுச் சிவிகையாளர் (யாழ்ப்); rclay of bearers for all palanquin. (தெல்லு + காரர்) தெல்லுக்காரர்' tellu-k-kiril, பெ. (n.) அஞ்சற்காரர்; postman. (தெல்லு + காரர் தெல்லுக்கொடி, tc/lu-k-kodi, பெ. (n.) தெல்லு பார்க்க ; sec tellu (சா.அ.சு.). (தெல்லு + கொடி) தெல்லுப்பு telluppu, பெ. n.) வளையலுப்பு; while medicinal salt. தெல்லோட்டு tells, பெ (n.) ஓய்வில்லாத அலைக்கழிப்பு : continual teasing, pressing or harassing. தெல் + ஓட்டு தெலிங்கம் tclirigam, பெ. (n.) தெலுங்கம் பார்க்க; scc Icuniy:/m. "தெலிங்கங் கலிங்கம் வங்கம்" (நன். 22.Maamal [தெனுகு -> தெலுகு -- தெலுங்கு – தெலிங்கம் | தெலுகு !clugil, பெ. n. தெலுங்கம் பார்க்க: scc teluigin (செஅக.). (தெனுகு – தெலுகு] தெலுங்கம் !eluietan, பெ. n.) f. தெலுங்கு நாடு; Telugu country. 2. தமிழியக் குடும்ப மொழிகளுள் ஒன்றான தெலுங்கு மொழி; one of the Dravidian language, the Telugu language. தெலுங்கு + அம்) தெலுங்கன் !churigaly, பெ. (n.) தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவன்; Telugu man. “திகைத்து நின்றேத் தெலுங்கரேம்" 'கலங். 156 (தெலுங்கு + அன் தெலுங்கு telungu, பெ, (1.) ஆந்திரநாட்டு மொழி; languagc of Andra Pradesh. கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் மனோன்மணீயம்). மறுவ. வடுகு, ஆந்திரம் (தெனுகு – தெலுகு – தெலுங்கு) தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை) யொட்டிப் பழவேற்காட்டிலிருந்து சிக்காக் கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், 'கொடுக்கப்பட்ட கோட்டங்கள்' (ccdled districts) கர்நூல், ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி நாகபுா நாட்டின் ஒரு பகுதி தோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு தெலுங்கிற்கு வடுகு, ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; வடுகு