பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெலுங்குக்கட்டு தெவ்வு தெவ்வ ம் lerVah, S. (n.) கைனர்; cinciny. "திரை) வழங்காத் தென்வம் பணியச் சென்றாலும்' என்பது தமிழராலும், ஆத்திரம் என்பது ஆயாலும் இடப்பட்டன. தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க,, தெலுகு, தெனுங்கு, தெனுகு என்னூர்: வடி.வங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கி வருகின்றது. இவற்றுள் தெனுகு என்னும் வடிவத்தைச் சிறந்ததாகக் கொண்டு அதற்குத் 'தேன் போன்றது' என்னும் பொருள் கற்பிப்பது தெலுங்குப் பண்டிதர் வழக்கம் (திதா . 81-82), தெலுங்குக்கட்டு iclmigu-k-ka!!!, பெ. (n.) மாம்பழக் கட்டு என்னும் புடைவையணியும் cuma; mambala-k-kattu, a mode of wearing the sarec. (தெலுங்கு + கட்டு [தெவ் + அம் = தெய்வம் தெவ்வ ர் tcvir; பெ. 11.! பகைவர்; enemy, foc. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் (தாள், 77/! [தெவ் + அர் = தெவ்வர்/ தெவ்வர்முனைப்பதி ICTAI-Mystippuli, பெ1).) பாசறை (சூடா.); camp of clin invading hostile army. [தெவ்வர் + முனைப்பதி) தெவ்வ லை tevealai, பெ. (n.) 240 அடி தொலைவு பரவக்கூடியதும் 20 பேரால் இழுக்கப்படுவதுமான வலைவகை (இவ); drag net that spreatis to a clistance of about 80) yards, requiring for its use 20 men, who gradually lorin a semi-circle and then capture fish. (தெவ்வு + அலை தெவ்வ ன் tcvval), பெ. (n.) பகைவன்; foe, cneiny. "தெளிதல் செல்லாத் தெல்வன்" (பெருங். மகத, 4, 281| [தெவ்' + அன். 'அன்' - ஆண்பாலீறு தெவ்வினை tev-vinari, பெ. n.) போர் (யாழ். அக.): War, buille. [தெவ் ' + வினை தெவ்வு '-தல் !evvu-, 5 செ.குன்றாவி. (V.1.) 1. கொள்ளுதல் (பிங்.); to get, take, obtain. “நீர் தெவ்வுநிரைத் தொழுவர்” (மதுரைக். 89/ 2. கவர்தல்; to scize, grasp, steal. "கடவுளரைத் தெவ்வினீரேற் பொருந்தவவர் தமைக் கொடுமின்" (விநாயக். 80, 131). 3. நிறைத்த ல்; to fill. *பாடற்பயத்தாற் கிளர்செவி தெவி" (பரிபா. 11, 69/ 4. மன்றாடிக்கேட்டல்; to bcg hard, importune. "அந்தச் செயலுக்குத் தெவ்வுகிறான்” (தஞ்சை. [தெவு – தெவ்வு தெவ்வு ' tevvil, பெ. (n.) தெவ்' பார்க்க ; scc tev. "தெவ்வுப் பகையாகும்” (தொல், உரி. 48). ம. தெவ்வு [தெவ் – தெவ்வு 05 GAD PITCOL telungu-c-cirradai. பெ. (n.) தெலுங்குக்கட்டு பார்க்க; scc tcluiguk-kattu. [தெலுங்கு + சிற்றாடை) தெலுங்குச்செட்டி telungu-c-cclli, பெ. (n.) 1. தெலுங்கு மொழி பேசும் செட்டி இனம்; telugu caste. 2. சலுப்ப ன்; a trading castc speaking Telugu. [தெலுங்கு + செட்டி) தெவ்' tev, பெ. (n.) 1. பகை ; cnmity, hostility. 2.போர் (சூடா.); war, battle, fight.3. பகைவன்; opposing power, elemy. "தெவ்வடு சிலையினாய்" (கம்பராபள்ளியடை. 59 தெவ்' lev,பெ. {n.) கொள்ளுகை (பிங்); seizing, taking