பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெளி-த்தல் தெளிந்தகுரல் தெளி" cli, பொ .. தெளிவு: clcar!ncess. --தெளி தொட.. வெங்கள்" />2. சாறு; juice', csscnce. "கரும் என் தொ (தேவா. 250!, 3. ஒளி: light."தெவினர் வச்சி" (திருக்கோ , 16, உரை : தெளி' tcli, பெ. 1).) விதைப்பு; sowing, as of scetis in tl Ticlcl. "நடவுக்குத் தெளி நாலத் cxperience. "பிரிய லேத் தெளிரே" குமார், 2! 3. நம்புதல்; (4) trust. conficte in. "தெளியாதான் கலாயுட் பல்க: ஒஞ் சேறலும்" திகதி, #/! 4. துளைத்தல் (வின்); to picrcc, perforate /தெள் – தெளி --ஆராய்ச்சிய:16) ஐயம்: நீங்கித் தெளிவு சிறக்கும். அதன்பின் தெளியப்பட்டதன்பது நம்பிக்கையுண்டாகும். அதனால் ஒரு வினை முயற்சிக்கு உறுதியான நீர்பான செய்யட்ட பெறும். தெளித்தல் teli, 2 செ.குன்றாவி. !v.l.) 1. துப்புரவாக்குதல்; loclcar, frcc, as from turbid or fcculent matter; to clarify, rcf inc, clcall, 2. தெளிவித்தல், to make kilwn, affirml clearly, cause to bclicve. "தெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு” (குறள், 115:/) 3. ஊடலுணர்த்துதல்; 1o pacify, make up, ts a love-quarrel, "பரிந்தோட் குறுகி யிரத்தலுத் தெளித்தலும்" (தொல். பொருள். +//. 4. வெளிப்படுத்துதல்; to makc, inanifest, revcal. 5. உறுதி செய்தல் (யாழ். அக.); td) cieterinine. 6. தூவுதல்; to strew scatter, sprinklc, as watcr. "நறுவிரை தெளித்த தாதினர்மாலை" (அகநா. 1261 7. விதைத்தல்; to sow, as sced. 8. கொழித்த ல் (ஷின் }; to cast up in sifting, as sand, as pearls. 9. புடைத்தல் (வின்.); lowinnow, separate large from small particles by a fan. 10, சாறுவடித்த ல்; to extract the csscnce. "திருக் கொண் மாங்கனி தெளித்த தேறலின்" (சீவக. 2402), 11. உருக்கியோட வைத்தல்; to melt, as in refining gold. "தெளித்த செம்பொற் கண்ண ம்" (சீவக. 19561, 12, நீக்குதல்; to dispel, as fear, sorrow, delirium. | துளித்தல் = துளி விழுதல் (தன்வினை); துளிகளைச் சிந்துதல், தெளித்தல், தெறித்தல், இறைத்தல், சிந்துதல் (பிற வினை.) துளி – தெளி. தெளித்தல் = துளி துளியாய்ச் சிந்துதல், மலர், அரிசி முதலியவற்றைச் சிற்றளவாய்த் தூவுதல் (முதா , 322/ தெளி-த்தல் teli-, 3 செகு.வி, (v.j.) சூளுறுதல்; to takc an oath. "திதிலேமென்று தெளிப்பவும்" (கலித், 87, 33 தெளி* (cli, பெ. (1.) புல்லூரி; d parasitic plant (சா. அக.), தெளிச்சல் teliccal, பெ. (n.) உடலின் பூரிப்பு: healthy appearancc, plumpness. 'வேலைய!) என பிறகு அவனுக்கு உடலில் தெளிச்சல் 51158கிறது' (தெளி -- தெளிச்சல்) தெளிஞன் tclinia), பெ. (n.) அறிஞன் (வின்.); learned, wisc man, suge (செ.அக.). [தெளி – தெளிஞன்) தெளித்துவார்-த்தல் telitru-var , 4 செகுன்றாவி. (v.t.) தெளிந்ததை ஒன்றினின்று மற்றொன்றில் ஊற்றுதல்; to pour off gcntly from one vessel to another, lo decarit (சா. அக.). (தெளித்து + வார்) தெளிதேன் teliten, பெ, (n.) தூயதேன்; pure honcy. "பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு தான் தருவேன்' (ஔவையார் தெளிந்த குரல் tclinda-kural, பெ. {n.) அடைப்பில்லாத குரலொலி; clcar voicc (சா. அக) (தெளி + குரல்)