பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெற்றுப்பல் தெறக்கோலா "தாயாயைக் குலியாது நாட்கழுத மலர்த்தாது தீமை செயும் என்னுயிர்க்கு மருமுகமாத் திங்ககோ' இச்செய்யுளில் திலளின் தொழிலைத் தெற்றின்மையால் தெற்றுருவகம். (தெற்று + உருவகம் தெற்றுப்பல் terrtl-n-pal, பெ. 41.) 1. ஒன்றோ டொன்று பின்னியிருக்கும் பல்; SIRegcd tox)th, 2. மிகையான பல்; supermilincrary lonth (தெற்று + பல் தெற்றுப்பல்லன் (eTu-p-pallay, பெ. (n.) பின்னற் பல்லுள்ள வன்; a person with snaggedl lecth. (தெற்று + பல்லன்/ தெற்றுப்பல்லி ' lertu-in-palli, பெ. !n.) பின்ன ற் பல்லுள்ள வள்; ta woman with snagged teeth. (தெற்று + பல்லி தெற்றுப்ப ல்லி 2 terru-p-palli, பெ. 11.} தீச்சொல்லுடையவள்; a Wyman of evil tongue (செ.அக.) | (தெற்று + பல்லி. தெற்று = கோணல், நேர்மைக்கு மாறானது) தெற்று மாற்று ey'll-nairr, uெ (n.) ஏமாற்று வின் ); tricks, shifts, dcccntion தெற்றுரை ! cri, பெ, {11.> மாறுபடுமொழி; inconsistent specch. "தெற்று செய்து தியக்கமுற்று" பிரபோதசர் //, 191 (தெற்று + உரை தெற்றுவமை (cYuva/mil, பெ.(n.) அணியிலக்கண வகை; a killdo'rhetoric. பொருள்போ லமைந்த பொருவிது வென்று பாரபொடு தெற்றி வருவது தெற்றே (வீரசோ , பக்.224! எடு நின்முகம்போல் மலர்ந்த தாவிந்த மன்னமே பாரா யது. - இதில் தெற்ற உவமித்தலால்: தெற்றுவமை தெற்றுவாசல் tcuril-vasal, பெ. (n.) திட்டி வாசல்; wickel. "பல தெற்றுவாசல்களையுடைய அரிய கோபுர வாயிலை ஐயுறாமற் புகுவீர்" (மலைபடு. தெற்றுவாய் terru-Vily, பெ. (n.) திக்குவாய்; stammering (தெற்று + வாய் தெற்றென்(னு)-தல் terrennul-, 5 செ.குன்றாவி. {v.l.) தெளிதல்; 10 discern, concludc. "தெற்றென்க ன்னவன் பண்" (குறள், 55/ தெற்றென icrrcy}d, கு.வி.எ. (adv.) 1. விரைவாக; speedily, hastily. "தெற்றெனச் செலவுகடைக் கூட்டுதிரயின்" (பொருத. 1/+! 2. உடனே ; fort!nwith, immediatcly. "அகல்யா றகழ்ந்த க்காற் றெற்றெனத் தண்ணீ ர் படும்" (நாலடி, 150/ 3. தெளிவாக; clearly. "யானுந் தெற்றென உணரேன்" (அகநா. 53! ம. தெற்றன, தெற்றென தெற்று + என தெற்றெனவு {erYenna VII, பெ. 11.) 1. தெளிவு; certainty, clcurness. 'தெற்றென வில்லார் தொழில்" (திரிகடு. 5/1 2, வெட்கமின்மை ; inimandesly. "சோற்றை முன்னிருந்து முற்றத்தான் தும்! தெற்றெனவும்” (தின் இயற் பெரியதிரு. /// தெற்று + எனவு தெறக்கோலா tcra-k-kolt, பெ. {n.) உருட்டாய் உள்ள ஒரு கடல் மீன்; lish in a round forill (footar) (தெற்று + வாசல்)