பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெறஞ்சுபோ-தல் தெறிகெடு-தல் 15. நரம்பு துடித்து நோவுண்....தல்; to give the throbbing pain. உருவ அமைப்பில் -* : போங் காணப்படும்: தெறஞ்சுபோ -தல் !cruriyt-no-, 8 'செகுனி iv.i.. திரைந்து (திமிந்தும் போதல்; 1 ) cocgulate, form into clots, as inilk. 'பால் தெறஞ்சு போயிடுச்சு' (நெல்லை (திரிந்து – திரைந்து – தெறைந்து --> தெறஞ்சு.. நோ.. கரைந்து --> கரைஞ்சு) தெறல் toral, பெ. (n.) 1. அழிக்கை ; ruining. "வலியுத் தெறலுமளிய முடையோய்" புத்தர். 2 2. சினத்தல்; heing angry. "தெறவருங் கடுந்துப்பின்" (மதுரைக், 12:3. வெம்மை ; heal. “தீயுனுட்டெறனீ" பாபா. 3, 4. வருந்துகை; affliction. "தேடறு நலத்த ன லசைதெற லுற்றார்” (கம்பரா. *4 . 2 (தெறு – தெறல் தெறி'-த்தல் icxi-, + செரு.வி. {v.i.) 1. தாக்கப் பட்டு வெளிப்படுதல்; to strikc and fly ofl. "மன்னவன் வாய் முதற் றெறித்தது மணியே' (சிலப். 20:72). 2. பிதுங்குதல்; to start, as cyes. "கண் தெறித்துப் போகிறது" 3. பொறி அல்லது துளியாய்ச் சிதறுதல்; to he sprinkled, as clrops or particles of water; to splash up, as spray; to flyoff, as sparks. "கண்ப னி நெகிழ் நான் முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப" (அகநா. 259), 4. முறிதல்; to break. 5. அறுதல்; to buirst casundler, snap in twaill, as a rope. 6. குலைதல்; to be scallcred, as an army. "மாப்படை தெறித்துச் சிந்த" (கம்பரா: மூu 34.7. துள்ளுதல்; to spring. lcap, lhop, as a stag. "தாவு! தெறிக்கு பாக் மேல்" (புறதா. 2591 8. பிளத்தல்; {{> split. "தெறித்தன செறிசுடர்க் கவசம்" (கம்பரா. கிங்கர. 321 9. முற்றுதல்; to be completc, full. “தெறிப்ப விளைத்த திங்கந்தாரம் றநா. 258! 10. வேறுபடுதல்; to be brokcil off, as friendship, to becoinc disunitcd. 11. நீங்குதல்; 10 be removed, cured, as a discasc. " E தெறித்துப் போயிற்று" (வின்.! 12. தவறுதல்; 10 fail, crid unsuccessfully. “செயல் தெறித்துப் போயிற்று” 13. குறும்பு பண்ணுதல்; to be imischicvous. " அவன் மிகவும் தெறிந்தவன்". 14, செருக்குத் திமிராயிருத்தல்; to be proud. தெறி -த்தல் (Y/-, | செருன்றாவி !v.1.) 1. விரலாற் சுண்டுதல்; to shoot with the finger and thumb. 2. விரலால் உந்துதல்; to twing as a hew-string with the finger and thumb: to thrum, as the strings <l it lute. Custom நாண் டெபித்தான்" (பார தேரேறு! 3. உடைத்தல்; to break, cul. 'பட்டைத் தெறித்தான். தெறி'-த்தல் cri, + செகுவி, {v.j.) }. தெறிக்குதல்; l() hreak sucidenly or t() sllap off. 2. விண் என வலித்தல்; {<>thrch pain as of boils. 3. கண் தெறிக்குதல்; to grew tylind by dazzling. 4. TÜL wypov; lo spirt as drops of particles of water (41.944.). தெறி' (at), பெ. (n.) !. சிதறுகை !சங். அக.); $pallcring, splashing, scallcring. 2. அணி, குப்பாயம் முதலியவற்றின் கடைப்பூட்டு (யாழ். அக.); clasp, as of an ornament. 3. குறும்புப் பேச்சு; nischievous talk. "எப்போதும் அவன் தெறி பேசுகிறான்" (நார்.) செ.அக.) [தெளி --> தெறி தெறி' (cri, பெ. (n.) தேள்; scorpion (சா.அக ). தெறிக்கடித்தல் !cri-k-kadi-, 4 செ.குன்றாவி. {v.1.! 1. சிதறவடித்த ல்; to sctitter, dispcrse. 2. எதிரி அடங்கும்படி பேசுதல்; to confound, puralc, as in controvcisy {செ.அக.). [தெறி – தெறிக்க + அடி.--/ தெறிக்கப்பேசு-தல் terikkai-p-pesur, 5 செ.குன்றா .வி. (v.t.) பொறுமையின்றி கடுத்துப் பேசுதல் (கொ.வ.); to speak, rashly and inconsidcralcly (செ-அ.க.). (தெறிக்க + பேசு) தெறிகெடு-தல் ter-kcdn-, !! செ.கு.வி. v.i.) நிலைகுலைதல்; to bc routed, scatlcred. "தெறிதெ... வோடுதல் கண்டு" சேதுபு. கந்தமா. 39) தெறி + கெடு--