பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெறு தென்கயிலை 2. குவித்தல்; toheap. "விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப" (அகநா. 54) ம. தெறுக்குக (சுருட்டுதல், பின்னுதல்) தெறு' teru, பெ (n.) 1. சுடுகை ; buming, scorching. “தீத்தெறுவிற் கவின்வாடி" (பட்டினப். 101. 2. சினம்; anger. "தெறுவர விருபாற் படுக்குநின் வாள்வாய்" (புறநா. 5013. அச்சம்; fear. “தெறுவர வென்னாகு வள்கொல்' (அகநா. 731,4. துன்பம்; distress. "தெறுவர வீங்கினம் வருபவோ " (குறுந். 13611 தெறுக்கால் teru-k-k31, பெ. (n.) 1. தேள் (திவா); scorpion 2. நளிஓரை (சூடா); scorpio in the zodiac (தெறு + கால் தெறுகுவர் teruguvar, பெ. (n.) அழிப்பவர்; one who destroys. (தெறு' - தெறுகுவர்) தெறுநர் terunar, பெ. (n.) 1. பகைவர் (பிங்.); foes, enemies 2. கொலையாளர் (யாழ்.அக.); murderers. (தெறு' – தெறுநர்) தெறுப்பதம் ten-p-padam, பெ.(n.) தெறுக்கால் பார்க்க: see teru-k-kal. “தெறுப்பதங் கழீஇ செறிந்தெழு நரகிடை" (உபதேசகா. சிவத்துரோ. 229) (தெறு + பதம்) தெறுபொருள் teru-porul, பெ. (n.) திறைப் பொருள்: indemnity, tribute. “உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்" (குறள், 156). (தெறு' + பொருள்) தெறுவர் teruvar, பெ. (n.) பகைவர்; foes, enemies. “தெறுவர் பேருயி ருண்ணு மாதோ" (புறநா. 1071 (தெறு – தெறுவர்) தெறுவி teruvi, பெ. {n.) அகப்பை ; ladle. "தெறுலியாலன்றி” (காசிக இல்லற 291 (தெறு + தெறுவி தெறுவு teruvu, பெ. (n.) சுடுகை; burning. (தெறு' - தெறுவு தெறுழ் tcrul, பெ. (n.) 1. காட்டுக்கொடி வகை; a crccrer: "தெறுழ்வீ பூப்ப (புறநா. 1922. புளிமா பார்க்க (புறநா 119, உரை); see pulima [தெறு - தெறும் தென் tex, பெ (n.) 1. தென்னை (சூடா.) பார்க்க; scc tennai. 2. தெற்கு (பிங்.); south, southem region. தென்திசை. 3. அழகு (பிங்.); beauty. “மதனன்றன் தென்னீருருவமழிய" (தேவா. IS, 4) 4. கற்பு (சூடா ); chastity. 5. இசை (பிங்.): harmony, Inusic. 6. இசைப்பாட்டு (பிங்.); song. 7. இனிமை; $wcetncss. “தென்னிசை பாடும் பாணன்" (திருவாலவா. 56, 7). 8. வலப்பக்கம்; right side. "இடக்கால் தென்றொடைமே லொன்றச் செறி" (சைவச. பொது. 2731. ம., க., தெ. தென் [தில் – தெல் – தென், தென்னுதல் = கோணுதல், சாய்தல், தென் = தென்னை மரம் இயற்கையாக வளர்ந்த தென்றிசை, குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடியிருந்தமையையும், தென் சுண்டத்திலும் அதனையடுத்த தீவுகளிலும் இன்றும் தென்னை செழித்து வளர்தலையும் நோக்குக (வே.க. 14, 145/1 தென்கடல் tep-kadal, பெ. (n.) 1. கோடியக் கரையையொட்டித் தென்பக்கமாய் உள்ள கடல்; sea near the Kodiyakkarai. 2. குமரிக் கடல்; Cape Comcrin sca; Kanniya-k-kumari seas (தென் + கடல் தென்கயிலாயம் ten-kayilayam, பெ. {n.) கைலாயத்தை ஒத்ததும் தென்தேயத்தில் உள்ளதுமான தில்லை (சிதம்பரம்) திருக்காளத்தி, திருவையாறு போன்ற சிவன் கோயில்; Sivan shrincs of the south, as Tillai, Chidambaram, Tinukkalatti, Tiruvaiyaru, etc. தென் + கயிலாயம் Skt. kailas – த. கயிலாயம் தென்கயிலை tex-kayilai, பெ. (n.) தென் கயிலாயம் பார்க்க ; see ten-kailayam. “தென்கயிலைக்குப் போவன்" (சீகாளதி, 4. தென்கை , 9 (தென் + கயிலை)