பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்கரைநாடு தென்கீழ்த்திசைப்பாலன் தென்க ரைநாடு tenkarainadu, பெ. (n.). காவிரிக்குத் தென்கரையாகச் சோழ மண்டலத்துள் அமைந்த நாடு; country situated in chola mandalam, which is south of cauvcry. "தென்க ரை நித்த விநோத வளநாடு' (கரந்தைச் செப்பேடுகள்) (தென் + கரை + நாடு) தென்க லை ten-kalai, பெ. (n.) 1. தமிழ்; the Tamil literature and art, as belonging to the south. "வடகலை தென்கலை வடுகு கன்னடம்" (கம்பரா. பாயி) 2. தென்கலையார் பார்க்க; see ten-kalaiyar. 3. தென்கலைத்திருமண் பார்க்க; see tenkalai-t-tiruman. தென்கலைத்திருமண் tenkalai-t-tiruman, பெ. (n.) தென்கலை மாலியர் இடும் திருமண்; the mark wom on the forchead by the ten-kalaimāliyar. (தென்கலை + திரு + மண்) தென்காசி tenkasi, பெ. (n.), குற்றாலத்திற்கு அருகில் சிற்றாற்றங்கரையில் உள்ளதும், பிற்காலப் பாண்டியரது தலைநகராய் இருந்ததுமான நகரம்; a Sivan shrine, on the river Cirraru, north-cast of Kurralain in Tirunelveli district, capital of the later Pandyas. (தென் + காசி தென்காசிவழக்கு tenkasi-valakka, பெ. (n.) இரு திறத்தார்க்கும் நடுவுகூறி எளிதில் வழக்குத் தீர்க்குமுறை (நெல்லை .); rough and ready settlement of a dispute by striking a mean (தென்காசி + வழக்கு) தென்காசியாசாரம் ten-kasi-y-isaram, பெ. (n.) தென்காசிவிருந்தோம்பல் பார்க்க; see tenkasivinandombal. தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம் (பழ (தென்காசி + ஆசாரம்] Skt. acara – த. ஆசாரம் தென்காசி விருந்தோம்பல் tenkasivirundombal, பெ. (n.) உள்ள ன்பில்லாத விருந்தோம்பல் (நெல்லை ); insincere andhollow courteousness. | தென்கால் tcpkail, பெ. (n.) தென்காற்று பார்க்க; see tenkārru [தென் + கால்; கால் = காற்று) தென்காற்று tenkarru, பெ. (n.) தென்றல்; balmy breeze, as blowing from the south. ம. தென்னிகாற்று (தென் + காற்று) தென்கிழக்கு tex-kilakka, பெ. (n.) தென்கீழ்த் திசை ; south east. ம. தெக்குகிழக்கு (தென் + கிழக்கு) தென்கீழ்த்திசை ten-kil-t-tisai, பெ. (n.) தென்கிழக்கு பார்க்க; see ten-kilakku. (தென் + கீழ் + திசை) தென்கீழ்த்திசைப்பாலன் ten-kil-t-tisai-p-pilan பெ. (n.) தென்கீழ்த்திசையிறை பார்க்க; see tenkil-t-tisai-y-irai. (தென் + கீழ் + திசை + பாலன்) தென்க லைநாமம் tenkalai-namam, பெ. (n.). தென்கலைத்திருமண் பார்க்க; see tenkalai-ttiruman. (தென்கலை + நாமம். ராமம் – நாமம்] தென்க லையார் ten-kalaiyar, பெ. (n.) தென்கலைத் திருமண் இடும் மாலியப் பிரிவினர்; the vainava sect wearing ten-kalait-tinuman) (தென் + கலையார்) தென்கலைராமம் ten-kalai-ramam, பெ. (n.) தென்கலைத்திருமண் பார்க்க; see tegkalai-ttiruman. (தென்கலை + ராமம்)