பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்பாரிசம் தென்மாடு தென்பாரிசம் ter-parisam, பெ. (n.) தெற்குச் சிறகம்; south wing. (தென் + பாரிசம்] தென்பால் ten-pal, பெ. (n.) தெற்குப் பாகம்; the southern part. ம. தென்பால் (தென் + பால்) தென்பாலி ten-pali, பெ. (n.) குமரிக் கண்ட ப் பகுதிகளொன்று ; an ancient division of the Tamil land. "தென்பாலி முகத்துக்கு வடவெல்லையாகிய பஃறுளி" (சிலம், பி-1, உரை) (தென் + பாலி) தென்பாற்பரதம் ten-par-paradam, பெ. (n.) ஒன்பது கண்டங்களுள் ஒன்று; a continent, one of nav-kandam. [தென் + பால் + பரதம்) தென்பு tenbu, பெ. (n.) தெம்பு பார்க்க; see tcmbu. தெ. தென்பு [தெம்பு – தென்பு] தென்புலக்கோன் ten-pula-k-kon, பெ. (n.) கூற்றுவன்; Yaman, as the lord of the south. "தென்புலக்கோன் பொறி யொற்றி" (திவ். பெரியாழ். 52,2) [தென்புலம் + கோன்) தென்புலத்தார் ten-pulattar, பெ. (n.) தென்றிசையில் வாழ்ந்து மறைந்த முன்னோர்; the manes, as living inthe south."தென்புலத்தார் தெய்வம் விருத்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல்தலை" (குறள், 43). 2. தென்புலர் பார்க்க; see ten-pular: தென்புலத் தார்க் கென்னுக் கடைவுடையேன் யான்" (தில். இராமானுச. தனியன்) (தென் + புலத்தார்) தென்புலத்தார்வேள்லி ten-pulattir-velvi, பெ. (n.) 1. ஐவகை வேள்வியு ளொன்றாய் நாள்தோறும் தென்றிசையிலுள்ளார் {பிதிரர்); பொருட்டுச் செய்யும் நீத்தார் கடன்; one of ai-vagai vēļvi; daily offering of libations to the manes. [தென + புலத்தார் + வேள்வி] தென்புலம் ten-pulam, பெ. (n.) 1. தென்றேயம்; the southern country, "தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப" (நெடுநல், 52). 2. தென்றிசையிலுள்ளவருலகம்; region of the manes. "தென்புல வாழ்நர்க்கு " (புறநா . 9). 3. கூற்றுவனுலகு; the abode ofthe Godof death, world of Yaman. "தென்புலக் கோன் பொறி யொற்றி" (தில், பெரியாழ். 5, 2214. தமிழகத்தின் தெற்கிலிருந்த பாண்டி நாடு; Pandya country. "தென்புலங் காவலி னொரீஇ” (புறநா. 71 ம. தென்புலம், தெக்கன்புரி (தென் + புலம்) தென்புலர் ten-pular; பெ. (n.) காலதூதர்; Yaman's messengers. “தென்புலர்க் கென்னைச் சேர்கொடான்” (திவ். பெரியதி. 733,) [தென்புலம் – தென்புலர் தென்மச்சேறு tenma-c-cdru, பெ. (n.) கடலடிச் சேற்று வகையுள் ஒன்று; kind of mud, which deposit beneath of the sea. (தென்மம் + சேறு) தென்மதுரை tenmadurai, பெ. (n.) 1. தலைச் சங்கமிருந்து கடல் கொள்ளப்பட்ட நகரம் (சிலப். 8:1, உரை ); Southern Madurai the reputed city where the first Sangam met, supposed to have been submerged by the sea. 2. தென் பாலுள்ள மதுரை ; Madurai dist. fr. Vada Madurai. [தென் + மதுரை. மதி – மதிரை – மதுரை மதிக்குலத்தவனான பாண்டியன் முதல் தலைநகர் (தென் மதுரை), கண்ண ன் ஆண்ட வடமதுரை, அப்பெயர் பெற்ற கடைக்கழகப் பாண்டியர் தலைநகர் (வைகை மதுரை (வ.வ. 521] தென்மலை ten-malai,பெ. (n.) பொதிய மலை; Mount Podiyam, believed to be the residence of Agattiyar, opp. to vadamalai."தென்ம லையிருந்த சீர்சான் முனிவரன்” (பு.வெ. சிறப்புப்பாயிரம் (தென் + மலை) தென்மாடு ten-madu, பெ. (n.) தென் பக்கம்; south side. "கோயிலில் அர்த மண்டபத்தில்