பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்னங்காய் தென்னங்கோழை தென்னங்காய் tengai-gay, பெ. (n.) தேங்காய்; coconut fruit ம. தெங்ஙன் (தென்னை + காய் தென்ன ங் கிடுகு tennai-kidugu, பெ. (n.) தென்னங் கீற்றால் முடைந்த தட்டி; screen made of braided coconut leaf. (தென்னை + கிடுகு) தென்ன ங்கிளி tennai-kili, பெ. {n.) பெரும்பாலும் தென்னையில் வாழும் கிளி வகை ; rose-ringed parakeet as nesting the coconut tree. (தென்னை + கிளி) தென்ன ங்கீலகம் tennai-kilagam, பெ. (n.) மேகநாத மூலி; unknown drug (சா அக.), தென்னங்கீற்று tennai-Sru, பெ. (n.) தென்னை மட்டையின் ஓலையைமிடைந்த கீற்று; split coconut leaf.) [தென்னை + கீற்று ) தென்ன ங்குரும்பி tennai-krumbi, பெ. (n.) இளநீர்பிடியாத காய்; very immature coconut. (தென்னை + குரும்பி) தென்ன ங்குரும்பை tenmai-kurambai, பெ. (n.) 1. தென்னை மரத்தில் முதன்முதலாக விடும் இளங்காய்; the germ or the first setting of the young coconut. 2. பக்குவப்படாத தேங்காய்; immature coconut. தென்னங் குரும்பை திருக்குரும்பை பன்னாடையெல்லாம் ஒரு மரத்துக்காய் (பழ (சா.அக.). (தென்னை + குரும்பை தென்ன ங்கூந்தல் tennai-kindal, பெ. (n.) தேங்காயைச் சுற்றி அமைந்த நார்; fibre around the coconut. (தென்னை + கூந்தல்) தென்ன ங்கெளுத்தி tennai-kelutti, பெ. (n.) சுவையுள்ள ஒரு வகை மீன் (மீனவ.); a kindof tasty fish. VIT தென்ன ங்குருகு tennai-kurugu, பெ. (n.) தென்னையின் உள்ளீ டு; heart of the coconut tree. [தென்னை + குருகு) தென்ன ங்குருத்து tennai-kuruttu, பெ. (n.) தென்னை மரத்துத் தளிர்; tender terminal bud on the top of the coconut tree-coconut cabbage (சாஅக.). | (தென்னை + குருத்து) இது சமையலுக்கு உதவும். எனினும் மரத்தை யழிக்காமல் இதைப் பறிக்க வியலாது. தென்ன ங்கொட்டு tennai-kottu, பெ. (n.) தென்னைத் தூறு; stump of a coconut tree. (தென்னை + கொட்டு] தென்னங்கோம்பை tennai-kombai, பெ. (n.) 1. இரு கூறாக்கி உள்ளீடு எடுக்கப்பெற்ற தேங்காய் (இ.வ.); split coconut with its kernel taken out. 2. தென்னங்கோழை பார்க்க; see tennai-kolai. (தென்னை + கோம்பை) தென்னங்கோழை tennai-kolai, பெ. (n.) தேங்காய்க் குடுவை; coconut with the milk and kernal taken out. (தென்னை + கோழை