பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்னவிளக்குமாறு தென்னை தென்ன விளக்குமாறு tenna-vilakkunaru, தென்னிலை Leu-pilai,பெ. (n.) தென்னோலை; பெ. (n.) தென்னைவிளக்குமாறு பார்க்க; sec coconut leaves. "தென்னிலையின் பகுதியென" tennai-vilakkumaru. (திருக்காளத், 4, 2, 11) (தென்னை + விளக்குமாறு [தென்(னை) + இலை) தென்ன வெல்லம் tenna-vcllam, பெ. (n.) தென்னீர்க்கு tennirkku, பெ. (n.) தெங்கு தென்னம் வெல்லம் பார்க்க; see tenpam-vellan. ஓலையின் ஈர்க்கு (வின்.); ribof the coconut leaf. (தென்னை + வெல்லம்) (தென்னை + ஈர்க்கு ) தென்ன வெனல் terma-v-enal, பெ. (n.) இசைக் தென்னு '-தல் tennur, 5 செ.கு.வி. (v.i.) குறிப்பு : syllable sung in tunes. a "தென்னவென்னு மிசைவளர்த்து” (சிலப். 8: +1, 1. வளைதல்; to bent. 2. நெம்புதல்; to lift, as அரும்.. with a lever. 3. கிளம்புதல்; to risc. (தென்னா + எனல்) தென்னுரை tcn-n-urai, பெ. (n.) தென்மொழி தென்னன் tenyan, பெ. (n.) தென்னவன் பார்க்க; பார்க்க ; see ten-moli. “அன்ன நடையார் . . . see tennavan, "தென்னன் வாழ்க வாழ்கவென்று" மடலூரார் என்பதோர் வாசகமுந் தென்னுரையிற் (சிலப். 29, கந்துகவரி கேட்டறிய துண்டு " (திவ்.பெரியதிரும. 197) (தென் – தென்னன் (செ.அக.). தென்னா tenna, பெ. (n.) இசையொலிக் (தென் + உரை) குறிப்புச் சொல்; onom. expr. in musical note.. தென்னுலகு ten-n-ulagu, பெ. (n.) தென்றிசை தென்னாடு ten-nadu, பெ. {n.) இந்தியாவின் யுலகம்; the world of the manes. “தென்னுலகிற் தென்பகுதி; South India. தென்னாடுடைய புகுந்தனையோ" (திருவிளை, வன்னியுங் கிணறும். சிவனே போற்றி (தேவா) 211 (தென் + நாடு (தென் + உலகு] தென்னாதெனாவெனல் teana-tend-v-enal, தென்னை tennai, பெ. {n.) தெங்கு (பிங்.); பெ. (n.) தாளச் சொற்செட்டு; syllables used coconut-palm. in humming tunes or singing. "OGGIT AT IT ம. தென்ன தெனாவென்று வண்டுமுர றிருவேங்கடத் தென்னானை" (திவ். திருவாய். 3, 9, 1). (சிலப். 3.' (தென் – தென்னை 26), உரை , பக்.105) (தென்னா + தெனா + எனல்) தென்னிப்பார்-தல் tenni-p-par-,4 செ.குன்றாவி (v.t.) வலையின் அப்போதைய நிலையை எண்ணிப் பார்த்த ல் (மீனவ.); 10 watch the prevailing condition of a net. தென்னி tenni, பெ. (n.) வாழை (மூஅ); plantain (செஅக). தென் - தென்னி] தென்னிலம் tennilam, பெ. (n.) போர்க்க ளம்; battle-field. தென்னை வகை (தென்னர் + நிலம் = தென்னர்நிலம். 1. பச்சைத் தென்னை , பச்சிளநீர்; green தென்னர்நிலம் – தென்னிலம் coconut tree. H - MS - UDH Auary