பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்னைநீர் தெனாது 2. சிவப்புத் தென்னை , செவ்விளநீர்; red coconut tree. ) 3. ஈழத்துத் தென்னை ; Ceylon coconut trec. 4. கொங்குத் தென்னை ; congoo coconut. 5. கொட்டைக் காய்ச்சித் தென்னை; coconut with small nuts but with thick kernels. 6. ஆயிரங் காய்ச்சித் தென்னை ; many small fruited coconut tree. 7. கடல் தெங்கு; double coconut of Maldives. 8. அடுக்கிளநீர்த் தென்னை . 9. கெவுளி பாத்திரத்தென்னை ; yellow coconut tree. 10. பெருந் தென்னை . 11. நக்கவாரத் தென்னை ; Nicobar dwarf yellow coconut tree. 12. தேளித் தென்னை . 13. பார்ப்பாரத் தென்னை ; brahmincoconut or coramandal coconut (சாஅக.). தென்னைநீர் tennai-nir, பெ. (n.) இளநீர்; water of tender coconut தென்னை + நீர் 7 GEN.!-3 தென்னைமட்டை tennai-mattai, பெ. (n.) 1. தென்னையோலையின் நடுவிலுள்ள மட்டை ; coconut leaf stalk. 2. தேங்காயின் கூந்த ல்; coconut husk. (தென்னை + மட்டை] 600913 தென்னைமரம் tennai-maram, பெ. (n.) தென்னை பார்க்க; see tenna) தென்னை மரத்தில் ஏண்டா ஏறினாய், கன்றுக் குட்டிக்குப் புல்பிடுங்க, தென்னை மரத்தில் புல் ஏதடா? அதுதான் கீழே இறங்குகிறேன் என்றானாம் (பழ: தென்னை மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும் (பழ ம. தென்னமரம் (தென்னை + மரம் தென்னையோலை tennai-y-blai, பெ. {n.) தென்னைமட்டையின் ஓலை; the leaf of the coconut palm. ம. தெங்கோல (தென்னை + ஓலை ) தென்னைவட்டு tennai-vallu, பெ. (n.) தென்னை வெல்லத்தைப் பலவடிவாகத் திரட்டிய கட்டி ; calles of cocoanut jaggery (சாஅக.) | (தென்னை + வட்டு தென்னைவிளக்குமாறு tennai-vilakkumaru, பெ. (n.) தென்னையோலையின் ஈர்க்கு களாலான துடைப்பம்; broom made of palm leaf fibre. (தென்னை + விளக்குமாறு தென்னைவெல்லம் tennai-vellam, பெ. (n.) தென்ன ம் வெல்லம் பார்க்க; sec tenmam-vellam. (தென்னை + வெல்லம் தென்னோகலம் tenno-kalam, பெ. (n.) கருநாவல்; black jamoon (சா.அக.). தென்னோலை tennilai, பெ. (n.) தென்னை யோலை பார்க்க; see tennai-olai [தென்னை + ஓலை ) தெனாது tepidu, பெ. (n.) 1. தெற்குள்ளது; that which is in the south. "தெனாஅ துருகெழுகுமரி" புறதா: 612. தெற்கு; south. "வடாதுந் தெனாதும் பாராசர் வகுத்த நேமி" (பாரத பதின்மூன்றாம் 50! (தென் + அது. அது – ஆது) (தென்னை + நீர் 494.81132/