பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேக்கு தேக்கெறி'-தல் தேனுடன்” (கல்லா . 1. 2. ஏப்பம் விடுதல்; to belch. ஆலமுண்ட முதேமிகத் தேக்குவர்” (தேவா. 529, 3. 3. தெவிட்டுதல்; to be sated, glutted, cloyed, satiated. “நாய்கழு கொருநாள் கூடியுண்டு தேக்கு விருந்தா முடலை" (தாயு. எந்தாட். யாக்கை , 3! | [தேங்குதல் - உயர்தவ், மிகுதல். தேங்கு - தேக்கு, தேக்குதல் = அடிவயிற்றிலுள்ள காற்றை எழுப்புதல், ஏப்பம் விடுதல். ஏப்பம் என்னும் சொல்லும் ஒலிக் குறிப்பொடு எழுச்சி குறித்த ஏகாரங் கலந்ததே (முதா. 73] தேக்கு' tekku, பெ. {n.} 1. தெவிட்டு (அக. நி.); fullness; repletion, saticty. 2. ஏப்ப ம்; belching, cructation. "தேக்கின் தூய்மை " (குறள், 942, உரை ), (தேங்கு – தேக்கு) தேக்கு tekku, பெ. (n.) தேக்குமரம்; teak wood tree. ம. தேக்கு; க. தேகு, தேக, தேங்கு; தெ. டேகு, தேகு; கோண். டேகா, தேகர; கொலா. தேக், டெக்; பர். டேரிக்மெரி (தேக்கு மரம்) [தேங்குதல் = உயர்தல், மிகுதல், தேங்கு — தேக்கு, உயர்ந்த அல்லது உயர்வான மரம் (முதா. 73] 6. பூந்தேக்கு - flower teak. 7. சொறிதேக்கு - cori tcak 8. மெழுகுத் தேக்கு - Wax teak 9 சோலை வெண்தேக்கு - looking glass plant of southern ghats. 10. கொழுக்கட்டைத் தேக்கு (அல்) கொள்ளிக் கட்டைத் தேக்கு - firebrand teak, 11. நாய்த் தேக்கு - dog teak. 12. பலந்தேக்கு - godaveri scbestan. 13. பூனைத் தேக்கு - rosy flowered batavian teak. 14. உவாத்தேக்கு - sand peper tree. 15, வத்தேக்கு - strong teak. 16. மஞ்சள் தேக்கு (அ) மஞ்சக்கடம்பு - saffron teak. தேக்கு tekku, பெ. {n.) 1. கமுகு; areca nut. 2. சண்ப கம்; champauk trce (சா.அக.). தேக்கு' tekku, பெ. (n.) இனிப்பு; sweetness (சா.அக.). [தீம் – தேம் – தேம்கு — தேக்கு) தேக்குடிச்சி tel-kudicci, பெ. (n.) கருவண்டு ; a black bee. (தேன் + குடிச்சி. தேங்குடிச்சி – தேக்குடிச்சி | - V - தேக்கு வகை 1. பெருந்தேக்கு - large variety of teak tree. 2. வெண்தேக்கு - white teak. 3. குமிழ்த் தேக்கு - cashmere tree. 4. கற்றேக்கு - patana oak. 5. சிறுதேக்கு - cleodendron serratum. தேக்கெறி'-தல் tekkeri-, 3 செ.கு.வி. <v.i.} 1. தெவிட்டுதல்; to be satiated; to be surfeited, cloyed. 2. ஏப்பமிடுதல்; to belch. “தேக்கெறிந்து