பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேங்காய்க்கணு தேங்காய்க்குரும்பை புகட்டுவதற்காக அதன் கண்ணைத் 35/60) GT 6); to make a hole through one of three eyelets on the top of the shell in order to insert medicine or other drugs into it after clearing the water contained it. [தேங்காய் + கண் + திற-] தேங்காய்க்க ணு teigaiy-k-kanu, பெ. (n.) தேங்காயோட்டின் நரம்பு; joints of the three sections of a coconut shell. [தேங்காய் + கணு தேங்காய்க்க யர் terigay-k-kayar, பெ. (n.) 1. தேங்காய் உச்சியின் மெல்லோடு (யாழ்ப்.); soft or spongy crown of the coconut. 2. தேங்காயோட்டோடு பற்றியிருக்கும் பருப்பின் தோல்; lowest part of the coconut kernal sticking to the shell (செஅக). (தேங்காய் + கயர்] தேங்காய்க்க யில் tengay-k-kayil, பெ. (n.) பாதித் தேங்காய்; half of a coconut. மறுவ. தேங்காய் மூலி, தேங்காய் மூடி [தேங்காய் + கயில் தேங்காய்க்கீ ரை teligay-k-kiral, பெ. (n.) தேங்காய்ப்பூக்கீரை பார்க்க; see tengay-p-puk-kirai) (தேங்காய் + கீரை தேங்காய்க் கீற்று terigay-kiru, பெ. (n.) தேங்காய்ப் பத்தை ; cocoanut kernal sliced into several pieces. மறுவ. தேங்காய்ப் பத்தை, தேங்காய்ச் சில், தேங்காய்த் துண்டு, தேங்காய் வகிர், தேங்காய்ப்பல் (தேங்காய் + கீற்று) தேங்காய்க் குடுக்கை tkigay-k-kudukkai, பெ. (n.) தேங்காயோட்டினாற் செய்த குப்பி; a round empty shell of coconut made to serve as a bottle to preserve anything (சா.அக.). ம. தேங்ஙாக்குடுக்க (தேங்காய் + குடுக்கை) தேங்காய்க்குடுமி tengay-kudumi, பெ. (n.) உரித்த தேங்காயில் விடப்பட்ட உச்சிநார்க் கற்றை ; tuft of fibres on the crown of the coconut [தேங்காய் + குடுமி) HIN தேங்காய்க்க ன்னமுது tengay-k-kannamudu, பெ. (n.) தேங்காய்க்கன்னலமுது பார்க்க; see tengiy-k-kannalamudu. (தேங்காய்க்கன்னலமுது - தேங்காய்க் கன்னமுது | தேங்காய்க்க ன்னலமுது tengay-k-kannalamudu, பெ. (n.) தேங்காய்ப்பாலைச் சேர்த்துச் செய்த கன்ன லமுது; a sweet preparation with coconut pulp (தேங்காய் + கன்னலமுது) தேங்காய்க்குருப்பு tdigay-k-kuruppu, பெ. (n.) தேங்காய்ப்பூ பார்க்க ; see tengay-p-pu [தேங்காய் + குருப்பு) தேங்காய்க்குரும்பை tenigay-k-kurumbai, பெ. (n.) முதிராத் தேங்காய்; immature coconut perhaps not fcrtiliscd (சாஅக.). [தேங்காய் + குரும்பை)