பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேங்காய்த்துருவி தேங்காய்ப்பாரை தேங்காய்த்துருவி tengay-t-turuvi, பெ. (n.) தேங்காய்ப் பருப்பைத் துருவுங் கருவி; coconut scraper. (தேங்காய் + துருவி) தேங்காய்த்துருவுமணை teigay-r-turuvu manai, பெ. (n.) தேங்காய்த்துருவி பார்க்க; see Lengay-k-turuvi. [தேங்காய் + துருவும் + மணை) தேங்காய்த்துவையல் teigay-f-ruvaiyal, பெ. (n.) தேங்காய்ப் பருப்பும் மசாலையும் கலந்தரைக்கப்படும் தொடுகறி வகை; chutny, as side dish, made of coconut kernal and spices. (தேங்காய் + துவையல் தேங்காய்நெய் tengay-ney, பெ. (n.) தேங்காய்ப் பாலினின்று காய்ச்சியெடுக்கப்படும் எண்ணெய்; a kind of fragrant oil prepared from coconut juice. தேங்காயெண்ணெய் வேறு; தேங்காய்நெய் வேறு ம. தேங்காநெய் (தேங்காய் + நெய்] தேங்காய்நெற்று tengay-nerry, பெ. (n.) முதிர்ந்த தேங்காய்; matured and dried coconut useful for rising seedlings (சாஅக.). (தேங்காய் + நெற்று) தேங்காய்ப்ப த்தை teigay-p-pattai, பெ. (n.) தேங்காய்க்கீற்று பார்க்க; see terigay-k-kiru (தேங்காய் + பத்தை) தேங்காய்ப்ப ருப்பு tengay-p-paruppu, பெ. (n.) தேங்காயின் உட்சதைப்பற்று; coconut kermal (சா.அக.), (தேங்காய் + பருப்பு) தேங்காய்ப்ப ல் terigay-p-pal, பெ. (n.) தேங்காய்க்கீ ற்று பார்க்க; see tengay-k-kitu ம. தேங்காப்பல் (தேங்காய் + பல்) தேங்காய்ப்பாயசம் teigay-p-payasam, பெ. (n.) தேங்காய்க்கன்னலமுது பார்க்க; see téigay-kkangal-amudu. (தேங்காய் + பாயசம்) தேங்காய்ப்பாரை' teigay-p-parai, பெ. (n.) தேங்காய் மட்டை உரிக்க உதவும் கருவி; an iron-picce fixed in a stone for husking coconut.