பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேங்காயெண்ணெய்ச்சவ்வு 60 தேங்குழற்செப்பு 267), 3. கெடுதல்; to perish; to be ruined. "தேங்காத மள்ளர்" (சீவக. 16) தேங்கு '-தல் teigu, 5 செ.கு.வி. (v.i.) அஞ்சுதல்; to be afraid. “நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடைய வனல்லன்" (திவ். பெரியாழ். 297, வியா, பக். 450 (தியங்கு — தேங்கு) தேங்கு ' tengu, பெ. (n.) தெங்கு; coconut. தெங்கு — தேங்கு) தேங்குதண்ணீ ர் teigu-tannir, பெ. (n.) தேங்கி நிற்கும் தண்ணீ ர்; stagnant water (சா. அக.). [தேங்கு + தண்ணீ ர்) தேங்குழல் tengulal, பெ. (n.) பணியார வகை; a kind of vermicular confection made of rice paste. "பொரி தேங்குழ லப்பம்" (தனிப்பா .2,75, ம. தேங்ஙாணி; பட தெங்கெண்ணெ (தேங்காய் + எண்ணெய்] தேங்காய்க் கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டக் கிடைப்பது. வெளிர்மஞ்சள் நிறமுடையதாயும் மணமுடையதாயும் நெய் போன்றுமிருக்கும். குளிரில் உறையுந் தன்மையுடைது. நாட்படவிருந்தால் கெட்டுப் போகும். மருந்துக்குதவும் மயிர்ப் பூச்செண்ணெயாயும், சமையலெண்ணெ யாயும் பயன்படும். தேங்காயெண்ணெய்ச்சவ்வு tengay-ennai-cCavWu, பெ. (n.) சவுக்காரக் கட்டி ; soap (சா-அக), (தேங்காய் + எண்ணெய் + சவ்வு) தேங்காயெறி-தல் teigay-eri , 3 செ.கு.வி, (v.j.) இறைத்திருமேனியின் முன் சிதறு தேங்கா யுடைத்தல் (நாஞ்); to dash coconuts andbreak, as offering to an idol. (தேங்காய் + எறி] தேங்காயோடு tdigay-bdu, பெ. (n.) கொட்டாங்கச்சி; coconut shell (சா.அக.). (தேங்காய் + ஓடு) தேங்காயோது-தல் tengay-odu-, 5 செ.கு.வி. (v.i.) தேங்காயில் ஆற்றல் உண்டாகும்படி மந்திரித்த ல் (வின்.); to confer magical virtues on coconut by incantations. [தேங்காய் + ஒது] தேங்கிட்டி tenigitti, பெ. (n.) தேள் கொடுக்கிப் பச்சிலை ; a kind of medicinal plant (சா.அக.), தேங்கு '-தல் teign-,5 செ.கு.வி. (v.j.) 1. நிறைதல்; to fill, become full, rise to the brim. "மதுவது தேங்கு கும்பம்" (திருப்பு. SO1). 2. தங்குதல்; to stay, stagnate. "தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்" (கம்பரா. காட்சி. 21). 3. மிகுதல் (வின்.); to be crowded, abundant, copious. தெண்டுதல் = நெம்புதல், மேற்கிளப்புதல். தெண்டு – தெங்கு — தேங்கு, தேங்குதல் = உயர்தல், மிகுதல் தேங்கு ?-தல் terigu-, 5 செ.கு.வி. (v.i.) 1. மனங்க லங்குதல் (பிங்.); to be puzzled; to be in trepidation. "நீர். . . தேங்க வேண்டாவிறே" (ஈடு, 979). 2. கால நீட்டித்தல்; to delay, tarry. *தேங்காதிருவோ நேரிறைஞ்ச" (பெரியபு. திருநா. ம. தேங்குழல் (தேன் + குழல்) தேங்குழலுரல் terigual-ural, பெ. (n.) தேங்குழற் செப்பு பார்க்க; see tengular-ceppu [தேன் + குழல் + உரல்) தேங்குழலுழக்கு tengulal-ulakku, பெ. (n.) தேங்குழற்செப்பு பார்க்க; see thigular-ceppu. [தேங்குழல் + உழக்கு) தேங்குழற்செப்பு leigular-ceppu, பெ. (n.) தேங்குழல் பிழியுங் கருவி; cylindrical utensil for preparing tengulal. மறுவ. தேங்குழல் அச்சு [தேன் + குழல் + செப்பு HAS