பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேப்பெருமாள் தேம்பு-தல் தேப்பெருமாள் te-p-perumal, பெ. (n.) தேம்பல்' tembal, பெ. (n.) தேமல் பார்க்க; see காஞ்சிபுரத்திற் கோயில் கொண்டுள்ள temal, திருமால்; 'Tirumal', as worshipped at (தேமல் – தேம்பல் Kanjipuram. | [தே' + பெருமாள்) தேம்பா timbi, பெ.எ. (adj.) 1. குறையாத; not decrease. 2. அழியாத; not ruined. 3. தேயாத; தேப்பை téppai, பெ. {n.) தெப்பம்; raft. not wane. 4. சுருங்காத; not shrink. தேம்பாவணி * பிறவிநீர்க் கடலை நீந்துநற் றேப்பையாம்” வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. (மேருமந். 1201). தேபூசை te-pusai, பெ. (n.) கடவுள் பூசை ; தேம்பாரை témbarai, பெ. (n.) சேரான் worship, reverent homage paid to god. தே கொட்டை ; marking nut (சாஅக). பூசைமேற் கவனந் தீர்ந்துவிட்டேன் (விறலிவிடும் தேம்பாவணி tam-ba-v-ani, பெ. (n.) [தே + பூசை) கிறித்துவின் தந்தை சூசையின் வரலாற்றைப் தேம்' tem, பெ. (n.) 1. இனிமை; sweetness; பற்றி வீரமாமுனிவர் 1726-ஆம் ஆண்டில் pleasantness. “தேங்கொள் சுண்ண ம்" (சீவக. 12). பாடியதொரு தமிழ்ப் பாவியம்; an epic poem 2. மணம் (பிங்.); fragrance, odour. "தேங்கமழ் on the life of Joseph, the father of Christ, by கோதை" (பு.வெ.12,7).3. தேன்; honey: "தேம்படு Beschi @ Viramamunivar, written in 1726 A.D. நல்வரை நாட" (நாலடி, 239), 4. தேனீ; honey (தேம் + பா + அணி. தேம்பா + அணி bee. “தேம்பாய் கடாத்தொடு" (பதிற்றுப். 533:17) எனலுமாம்) 5. கள் (சூடா .); toddy. 6. மதம்; must of an elephant "தேம்படு கவுள... யானை" (முல்லைப். தேம்பாறை tembarai, பெ. (n.) சேங்கொட்டை ; 31). 7. நெய்; oil, “தேங்கலந்து மணிநிறங் marking nut. கொண்ட மாயிருங் குஞ்சியின்” (குறிஞ்சிப். III) தேம்பிப்போ -தல் tembi-p-po-, 8 செ.கு.வி. <vi.) 8. தேமம் (இ.வ.) பார்க்க ; see temam. உலர்ந்து போதல்; becomc dry. ம. தேம் [தேம்பல் – தேம்பு – தேம்பி + போ) [தேன் + தேம். ஒ.நோ. மேன்பாடு – மேம்பாடு) தேம்பியழு-தல் tembi-alur, 1 செ.கு.வி. (v.i.) விம்மியழுதல்; to sob violently (சா.அக.). தேம்’ tem, பெ. (n.) 1. இடம் (திவா); place. 2. தேயம் (சூடா.); land, country. "தெவ்வர் (தேம்பி + அழு-/ தேஎத்து" (புறநா. 63. திக்கு ; direction, quarter; தேம்பு-தல் timbur, 5 செ.கு.வி. (v.i.) 1. வாடுதல்; "அவன் மறை தேஎ நோக்கி” (அகதா, 48). to fade; wither, droop; to be tired; to faint. 4. ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு (நன். 302); "கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் a word used as locative case-suffix. நிழல்சோ ” (மதுரைக், 167). 2. மெலிதல்; to grow (தேயம் – தேம்] thin; to be emaciated. ஆனாச் சிறுமைய ளிவளுந் தேம்' tem, பெ. (n.) ஈரம் (யாழ். அக.); wetness. தேம்பும்" (குறிஞ்சிப். 26), 3. விம்மியழுதல்; to sob violently. "விழிநீர் மல்கவே நின்று தேம்பு தேம்ப temba, வி.எ. (adv.) புலர; to dawn. மன்னே ” (வெங்கைக்கோ . 32914. வருந்துதல்; to தேம்பல்' tembal, பெ. (n.) 1. வாட்ட ம் (பிங்.); be in trouble; to suffer. "அவாவினாற் fading, bcing faded. 2. குறைந்த நிலை ; reduced றேம்புவார்” (கலித், 971, 5, அழிதல்; to perish, or diminished state. “தேம்ப லிள மதியஞ் சூடிய "ஊடியார் நலந்தேம்பீ (கலித் 4826. ஆண்டழிக்க சென்னியான்" (தேவா. 1017, 313. வருத்தம் (உவ); உரியதாதல்; to be fit for enjoyment. "தேம்பூண் difficulty. 4. பழம்பூ (பிங்.); faded flower. சுவைத்து" (திவ். இயற், பெரியதிருவ. 14) 5. விம்மியழுகை; heaving sob. அவன் தேம்பலை நிறுத்து. ம. தேம்புக [தேம்பு + தேம்பல்) (தேம் + 4)