பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேய்த்துப்புரட்டு-தல் தேய்பிறை unnatural or immoral practice between women consisting in mutual friction of their genitals (சாஅக.). [தேய்த்து + கொள்-) தேய்த்துப்புரட்டு -தல் teyttu-p-purattu-, 8 செகுன்றாவி. (v.t.) நெய்மமிட்டுக் கழுவுதல் (யாழ்ப்.); to rub an ointment to wash oneself, as in bathing [தேய்த்து + புரட்டு .) தேய்த்துவிடு-தல் teyllu-vidu-, 18 செகுன்றாவி. (v.t.) 1. அழுக்கைத் தேய்த்து நீக்குதல்; to rub the dust. 2. உப்பைத் தளம் வைத்து வாரும் முறையில் முதலில் படிந்த உப்பை அளத்தோடு தேய்த்துவிடுதல்; to rub the salt, which in deposited first in the salt pan when Scoop the salt from the floor (மீனவ.). [தேய்த்து + விடு-) தேய்தவளை téy-tavalai, பெ. (n.) தேரை பார்க்க ; see teral (சா.அக.). (தேய்(ந்த) + தவளை ) (தவளை போன்று சிறிய உருவமுடையதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்) தேய்ந்த பல் teynta-pal, பெ. (n.) குறைந்த பல்; worn out looth (சா.அக.), [தேய்ந்த + பல்] தேய்ந்துமாய்ந்துபோ -தல் teyndu-mayndu-po, 8 செ.குவி, {v.i.) கவலையால் உடல் மெலிவுறுதல்; to become emaciated with care; to pine. (தேய்ந்து + மாய்ந்து + போ-.] தேய்ப்புக்கட்டை teyppu-k-kanai, பெ. (n.) சாந்து பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும், மரப்பலகையாலோ, தகரத்தாலோ ஆன கருவி; an instrument made of wood or tin to rub, after plaster the mortar. (தேய்ப்பு + கட்டை] தேய்ப்புக்கரணை teyppu-k-karanai, பெ. (n.) பூச்சு வேலைகளில் பயன்படும் கரணை; small trowel used to plaster the mortar (கட்ட ட). ஒருகா. (கரண்டி கரணை ) (தேய்ப்பு + கரணை தேய்ப்புக்கல் teyppu-k-kal, பெ. (n.) பூச்சு மண்ணைச் சுவரில் பூசிக் தேய்க்கப் பயன்ப டும் கல்; stone used for smearing the sand on the walls (கட்ட ட). (தேய்ப்பு + கல்) தேய்ப்புணி tey-p-puni, பெ. (n.) செட்டுள்ளவன் (வின் ); thrifty person (செஅக.), (தேய்' – தேய்ப்பு + உணி) தேய்ப்புத்தாள் téyppu-t-tal, பெ. (n.) உப்புத்தாள் (நாஞ்.); sand paper. ம. தேப்புதாள் (தேய்ப்பு + தாள்) தேய்ப்புப்பலகை teyppu-p-palagai, பெ. (n.) சாணை பிடிக்கும் பலகை (இவ.); whetstorie. ம. தேப்புபலக [தேய் – தேய்ப்பு + பலகை) தேய்ப்புமட்டப்பலகை teyppu-mattap-palagai, பெ, (n.) மணியாசுப் பலகை; mason's smoothing plane. (தேய் + மட்டம் + பலகை) TIP தேய்ப்பூணி téy-p-puni, பெ. {n.) தேய்ப்புணி (வின்.) பார்க்க ; see tey-p-puni. (தேய்ப்புணி – தேய்ப்பூணி தேய்பிறை tey-pirai, பெ. (n.) 1. குறைமதி; waning moon. "தேய்பிறையும் போல்" (திவ்.திருவாய். 8,8,101. 2. கரும் (கிருட்டிணப் பக்க ம்; dark fortnight. ம. தேய்பிற, தேவற [தேய்' + பிறை