பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேயன் தேர்-தல் country, "உணர்வு மிகுதியானும் தேயவியற்கை யானும் அறியப்படுதலானும்" (குறள், பரிமே. உரைப்பா. (தேயம் + இயற்கை ) தேயன்' téyan, பெ. (n.) ஊழ்கம் செய்யப் படுவோன் (சங் அக.); one who is meditated upon தேயன்’ teyan, பெ. (n.) திருடுபவன்; thief. “இரும்பினைச் செம்பினைத் தேயனும்" (சிவதரு. பாவ, 94) (தேயம் – தேயன்) தேயனம் teyanam, பெ. (n.) ஒளி; lustre, brilliance. “தேயனநாடராகித் தேவர்கடேவர் போலும்” (தேவா. 838, 21 தேயாமண்டிலம் tya-mandilam, பெ. (n.) தேய்ந்து குறையாத கதிரவன் மண்டிலம்; disc of the sun, as never waning. Csur LDCOOTLG.UK காணுமாறு (பரிபா. 17:32) (தேய் + ஆ+ மண்டிலம். ஆ எதிர்மறை இடைநிலை தேயாமணி tdya-mani, பெ. (n.) வயிரம்; diamond so called from its notabilites hardness (சாஅக.). (தேய் + ஆ + மணி) தேயாமதி tiya-madi, பெ. (n.) முழுநிலவு; full moon. "தேயாமதி போல்” (மணிமே. 27:137) (தேய் + ஆ + மதி. 'ஆ' எதிர்மறை இடைநிலை) தேயிலைக்கரண்டி teyilai-k-karandi, பெ. (n.) தேக்கரண்டி பார்க்க ; see te-k-karandi. (தேயிலை + கரண்டி) தேயு' téyu, பெ. (n.) 1. நெருப்பு; fire. 2. நெருப்பினால் உடம்பிலேற்படும் செயல்கள்; the five actions of fire in the human system. 3. பசி; hunger. 4. சோர்வு ; faintness. 5. அச்சம்; fear, 6. தூக்கம்; sleep. 7. கேள்வி hearing [தேய் – தேயு தேயு' teyu, பெ. (n.) மயக்கம் (பிங்.); bewilderment. (தேய் – தேயு) தேயுடலி teyudali, பெ. (n.) தேவாங்கு பார்க்க; see tevarigu. [தேய்' + உடலி] தேயுலிங்கம் teyu-lingam, பெ. (n.) ஐந்து இலிங்கங்களுள் தழல் வடிவினதாய்த் திருவண்ணாமலையிலுள்ள சிவலிங்கம்; the lingam at Tiruvannamalai believed to be constituted of the fire-element, one of five lingam (தேயு + லிங்கம். இலிங்கம் – லிங்கம். தேயு - தீ} | தேயுவின்க ணம் teyuvinkanam, பெ. (n.) தீக்கணம் பார்க்க; see tikkanam. [தேயு + இன் + கணம், இன் இடைநிலை தேயுவின்கூறு teyaivinktily,பெ. (n.) புறநிலைக் கருவி பதினொன்றனுள் தீயின் கூறான உணவு. தூக்கம், அச்சம், புணர்ச்சி, சோம்பல் என்ப வை (சைவ.}; categories which partake of the nature of the fire element, five in number, viz. unavu, tūkkam, accam, punarcci, combal, one of it divisions of pura-nilai-k-karuvi. (தேயு + இன் + கூறு. இன் இடைநிலை) தேயுறை téyurai, பெ. (n.) தேய்க்கும் மருந்து; a medicine applied by rubbing. (தேய் + உறை தேர்'-தல் ter, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஆராய்தல் (பிங்.); to examine, investigate inquire into. “தேர்ந்து செய்வஃதே முறை" (குறள், 541). 2. அறிதல்; to understand, know. "தேர்ந்த னன் முருகன் வாய்மை " (கந்தபு. மூவாயிர.87). 3. சிந்தித்த ல்; to consider, deliberate, ponder well. 4. தெரிந்தெடுத்தல்; to elect. S. தேடுதல்; to seek. “சிறுவெண் காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு" (ஐங்குறு. 162), 6. உறுதி செய்த ல்; to ascertain, form a conclusion. "பேதைபாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய" (திருவிளை. புராணவா. 827. கொள்ளுதல் (பிங்); to acquire, obtain, 8, ஐயுறுதல் (குறள், 144, உரை ); to doubt, question. தேர் -தல் ter, செகுவி. (v.j.); பயிற்சியடைதல்; to bewell versed, proficient in. நூல்க ளிற் றேர்ந்த புலமை. ம. தேருக