பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேர்த்தட்டு தேர்முட்டி தேர்த்த ட்டு ter-t-tattu, பெ. (n.) தேரின் உட்ப ரப்பு ; central seating space of a chariot. 'அழிந்த தேர்த்தட்டினின்று (கம்பரா. இந்திரசித் 9 ம. தேர்த்தட்டு தேர்த்த டம் ter-t-tagam, பெ. (n.) தேர்ச்சுவடு; print of the car in the sand on its way. [தோ + தடம் தேர்த்தானை ter-t-tapai, பெ. (n.) தேர்ப்ப டை , chariot division of an army. "திறல் விளங்கு தேர்த்தானை" (புவெ. 482 [தேர் + தானை தேர்த்திருநாள் ter-t-tiru-nal, பெ. (n.) கோயிற் றேர்த் திருவிழா; car festival. [தேர் + திரு + நாள்) தேர்த்துகள் ter-t-tugal, பெ. (n.) 1. தேர்ச் செலவால் எழுந்தூளி; dust rising from a chariot in motion, 2. எட்டுக் கதிரெழு துகள் கொண்ட தோர் அளவு (வின்); minute measure of length = 4 atoms of dust in a sunbeam = 8 kadire]u tugal. [தேர் + துகள்) தேர்த்தொழில் ter-t-tolil, பெ. (n.) தேர் நடாத்தும் கலை; art of charioteering. “மற்றொழிலுந் தேர்த் தொழிலும் வாரணத்தின் றொழிலும்" (சீவக. 17952 (தேர் + தொழில் தேர்தல் tirtal, பெ. (n.) அவைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கை; election. சட்டமன்றத் தேர்தல் கலவரத்தில் முடிந்தது (தேர் – தேர்தல் தேர்ந்த வன் lerndavan, பெ. (n.) திறமையானவன்; skilled person in certain matter. தேர்ந்த வன் . என்பது கூர்ந்து அறிவதனால் பழம் (தேர் – தேர்ந்த + அவன் தேர்ந்து செயல் temdu-seyal, பெ. (n.) வாய்க்கும் திறன் நாடிச் செய்கை ; fruitful attempt. "தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லதமைச்சு” (குறள், 634) (தோ' – தேர்ந்து + செயல் தேர்நிலை ter-nilai, பெ. (n.) தேர்முட்டி பார்க்க (கொ .வ.); sce ter-mutti. (தேர் + நிலை) தேர்ப்ப ந்தர் ter-p-pandar; பெ. {n.) தேர்போலும் பந்தல்; pandal. (தேர் + பந்தர், பந்தல் – பந்தர். ல் ர போலி | தேர்ப்பாகன் ter-p-pagan, பெ. (n.) 1. தேரோட்டி (சிலப் 5, 55, அரும்.); charioteer. 2. அறிவன் (புதன்) (பிங்); the planet mercury. ம. தேர்ப்பாகன் (தேர் + பாகன்) தேர்ப்பார் ter-p-par, பெ. {n.) தேர்த்த ட்டு (சூடா .) பார்க்க ; see ter-t-tattu (தேர் + பார்) தேர்மண்ட பம் ter-mandapam, பெ. {n.) தேர் நிறுத்துமிடம்; the stand of a temple car. "தெப்பக்குளங் கட்டி தேர்மண்டபங் கட்டி" (குற்றாகுது, 914) [தேர் + மண்டபம் தேர்மரச்சுற்று tér-mara-c-curru, பெ. (n.) தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்பட்ட பலகை (பிங்.); boards round the body of a chariot. (தோ + மரம் + சுற்று) தேர்மறம் ter-maram, பெ. (n.) அரசனது போர்த் தேரின் சிறப்பினைக் கூறும் புறத்துறை (பு.வெ. 7,10); theme eulogising a king's war-chariot. (தேர் + மறம்) தேர்முட்டி termurti, பெ. (n.) கோயில் திருத்தேர் தங்கி நிற்குமிடம் (கொ.வ.); the stand of a பயப்ப -- llu படியாக