பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேர் வீதி தேரனார் தேர்வீதி ter-vidi, பெ. (n.) தேரோடுந் தெரு; main street through which the car of an idol or a king passes. “தேர்வீதி யெழுதுகள் சேர்ந்து ” (மணிமே. 4:14). ம. தேர்வீதி; க. தேர்பீதி (தேர் + வீதி தேர்வு term, பெ. (H) 1. ஆராய்ச்சி ; examination, search. 2. பயிற்சி ; thorough acquaintance, proficiency, practice, cxperience; the discerning faculty. 3. சுவை ; beauty; $weetness, as of expression. "தக்கார்வாய்த் தேன் கலந்த தேற்றச்சொற் றேர்வு" (நாலடி, 259), 4, தெரிந் தெடுக்கை (இ.வ.); election, as to a council. (தேர் — தேர்வு) தேர்வென்றி tervcnri, பெ. (n.) தன்றேரைச் செலுத்திப் பகைவர் தேர்களை அழிக்கும் வீரனது செயலைச் சிறப்பிக்கும் புறத்துறை (பு.வெ.12, ஒழிபு, 14); theme describing the valorous deeds of a warrior who rides his chariot and destroys his enemies' chariots. (தேர் + வென்றி தேரகத்தி teragatti, பெ. (n.) தரகதி மரம்; large brahma's baniyan rough leaf fig (சா.அக.). [தேர் + அகத்தி) தேரகம்' teragam, பெ. (n.) செவ்வந்தி; red fig (சாஅக). [தேர் – தேரகம்) தேரகம்’ teragam, பெ. (n.) வெண்ணிறமுள்ள சிறு கடல்மீ ன் வகை ; whitebait, silvery. தேரகன் teragan, பெ. (n.) தேர்ப்பாகன் (சது.) பார்க்க ; see ter-p-pagan (தேர் + அகன் தேரடி teradi, பெ. (n.) 1. தேர்முட்டி பார்க்க; see ter-mutti. 2. தேர்ச்ச க்கரம்; wheel, as the support of the car. 3. திருமாலின் சக்கரப்ப டை ; discus weapon of Tirumd1. "தேரடிக்கூர், வெம் படையாற் காப்பதூஉம்" (இலக்வி. 79, உரை) [தோ + அடி) தேரடிச்சம்பாவனை teradi-c-campdivanai, பெ. (n.) தேரடிப்ப ணம் பார்க்க; see teradi-p panam. தேரடிப்ப ணம் tiradi-p-panam, பெ. (n.) 1. தேர்த் திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் பரிசளிப்பு ; present given by a person to his son-in-law on the day of car-festival. 2. Ggris திருவிழாவன்று தேர்த்தச்சன் தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் பரிசில்; present given on the day of car festival to the architect who finished the chariot and its driver. [தேரடி + பணம் தேரணை téranai, பெ. (n.) இன்புறத்தான்; black honcy thom (சாஅக). தேரர் terar; பெ. (n.) புத்தத் துறவி (பிட்சு); buddha bhiksus. “தேர ரமணரை" (தேவா. 139, . தேரல் teral, பெ. (n.) 1. தேன்; honey. 2. தேறுகை ; recovery from illness (சாஅக.). [தேர் – தேரல்) தேரலர் teralar, பெ. (n.) பகைவர்; foes, enemies. [தேர் + அல் + அர்) தேரழுந்தூர் téra/untir; பெ. (n.) சோழ நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில்; a place in chola nadu which is in Tevaram. [தேர் + அழுந்தூர்) "திருவழுந்தூர்” எனவும் வழங்கப்படும். இது கம்பர் பிறந்தவூர் என்பர். தேரறேர் terarer, பெ. (n.) கானல் நீர்; mirage, as of a phantom car. "மடமான். . . தேரறேர்க் கோடல்" (கலித். 13,41 (தேர் + அல் + தேர். 'அவ்' எதிர்மறை வினை இடைநிலை) தேரன் téran, பெ. (n.) தேரையர் பார்க்க; see teraiyar (சா. அக.), தேரனார் teranar, பெ. (n.) தேரையர் (அபி.சிந்) பார்க்க ; see teraiyar. (தேரையர் – தேரனார்)