பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேராங்கிணி தேரூழியம் ம. தேரி; க. தெவரி (மேட்டு நிலம்); பட, தெவரு (வரப்பு) [தேர் = உயரமான ஊர்தி. தேர் - தேரி தேரிடக்கியம் ter-idakkiyam, பெ. (n.) தேர்க்கொடி பார்க்க; see ter-k-kodi. (தேர் + இடக்கியம் தேரிலைச்சி terilai-c-ci, பெ. (n.) சத்தி சாரணை ; diffuse hoyweed (சாஅக.), தேரூமச்சி tir-unacci, பெ. (n.) தேர் போன்ற மேலோட்டையுடைய சிறு நத்தை வகை; a kind of snail, as haiving a turbinate shell. (தேர் + ஊமச்சி) பாபு

து தேராங்கிணி terangini, பெ. (n.) தேராங்குணி பார்க்க ; see teraiguni. தேராங்குணி teranguni, பெ. (n.) 8 விரல நீளம் வளர்வதும் வெண்மை நிறமுடையதுமான கடல்மீ ன் வகை ; whitebait, silvery, attaining 8 inch in length தேராணி ter-ani, பெ. (n.) தேரின் அச்சாணி; linchpin of a chariot [தேர் + ஆணி) தேராச்செய்கை tera-c-ceygai, பெ. (n.) ஆய்ந்துபாராத செயல்; incognizant activity. தேராச்செய்கை தீராத் துன்பம் (பழ) [தேர் + ஆ + செய்கை . 'ஆ' எதிர்மறை இடைநிலை தேராத்தாழை teral-talai, பெ. (n.) கூத்தன் குதம்பை ; a kind of screw pine (சா.அக). தேராதுதெளிதல் téradu-telidal, பெ. (n.) ஆராயாது ஒன்றை மற்றொன்றாக உறுதி செய்கை ; mistaking one object for another without investigation, as a post for a man "தேராது தெளிதல் செண்டு வெளியில் ஓராது தறியை மகனென வுணர்தல்" (மணிமே. 27.67), (தேர் +ஆ +து+ தெளி- 'ஆ' எதிர்மறை இடைநிலை. 'து' வினையெச்ச விகுதி தேரார் terar; பெ. (n.) 1. அறிவிலி; the ignorant. 2, கீழ்ம க்கள் (திவா .); the low, the base. 3. பகைவர்; foes, enemies. (தேர் + ஆரி தேராவைக்காத்தான் teravai-k-kittan, பெ. (n.) உடல் அமைப்பில், சூடை மீன்போலும் காணக்கூடும் ஒரு கடல் மீன் (மீனவ.); a fish which resembles sūdai min தேராள் teral, பெ. (n.) 1. தேர்வீரன்; chariot warrior. 2. தேர் இழுத்தற்கு அனுப்பும் ஆட்கள்; persons who are by custom, sent by the mirasdar, to drag temple cars. ம. தேராறி, தேராள் (தேர் + ஆள் தேரி ter, பெ. (n.) 1. மணற்குன்று ; sand hill. 2. மணற்றரை (நெல்லை .); sandy tract. தேரூர்சுவடு terir-suvadu, பெ. (n.) தேர் ஊர்ந்து சென்ற அடையாளம்; the track of a car. "தேனார் பொழுதிற் றிருந்தா தேநீ சிந்தைகொண் டேவே றூரிற் போனார் தேரூர்சுவடு புதையல் வாழி" (வீரசோ. 156, உரை (தேர் + ஊர் + சுவடு) தேரூர்ந்த சித்தியான் terinta-Sittiyan, பெ. (n.) 1. சவர்க்காரம்; fuller's earth. 2. சவர்க்காரக் கட்டி ; soap prepared from fuller's earth mixed with other ingredients (சாஅக.). தேரூழியம் tir-uliyam, பெ. (n.) கோயிற்றேரை இழுப்பதற்கு ஊர்வாரியாக ஆள்களைத் திரட்டி அனுப்பும் ஊழியம்; service where by each village is required to provide a fixed quota of men to drag the great temple cars. [தேர் + ஊழியம்