பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிகழ்வு" எ-டு: மாதர் நுழைமருங்கு நோவ மணிக்குழைசேர் காதின்மிசை நீலங்கவின் புனைவீர்-மீதுலவு நீனிலவு வாட்கண் நிமிர்கடையே செய்யாவோ நானிலஞ் செய்யு நலம். நிகழ்வு1 nigalvu, பெ. (n.) நிகழ்ச்சி', 1,4 பார்க்க; see nigalcci. “இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா” (தொல். சொல்.202). (நிகழ் → நிகழ்வு. ] நிகழ்வு? niga(vu, பெ. (n.) 1. வாழ்க்கையில் இயற்கையாக நிகழ்வது, நடைபெறுவது; happening, occurrence, பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகளுக்கு இடையே நடைபெறுவது தான் வாழ்க்கை. (உ.வ.). 2. நிகழ்ச்சி; incident. 3. நடப்பு: event. உண்மை நிகழ்வுகளை அடித்தளமாய் கொண்டமைக்கப்பட்டது இந்நாடகம். (உ.வ.). நிகழாசம் nigalāsam, பெ. (n.) உயிர்ப்பினை (இரேசகம்) விடுத்தல்; exhabation of vital air in scientific breathing. It is opposed to உயிர்ப்பினை உள்ளிழுத்தல் (பூரகம்) (சா.அக.). 6 நிகாநயம் நிகளம்? nigalam, பெ. (n.) நீளம் (உ.வ.); length வகுள பரிமள நிகள கவிமாலை சூடுவதும் (திருவகுப்பு.). நீட்சிக் கருத்து நெகிழ்ச்சிக் கருத்தின் வழிநிலைக் கருத்தே. நிற்றற் கருத்தும் நடத்தற் கருத்தும் நீட்சிக் கருத்தினின்று தோன்றும். நுல் → நெல் நெள் → நெகு → நெகிழ் (நெகிள்) → நீள். நெகிள் (நெகிழ்) நிகள் நீள் நீளம்→ நிகளம். எதுகை முகனை என்பதை எகனை முகனை யென்பதுபோல், அகலம் நீளம் என்பதை அகலம் நிகளம் என்றும் பொதுமக்கள் வழங்கியிருக்கலாம். ஈயமும் மெழுகும் போல்வன உருகியும், களியும் களிமண்னும் போல்வன நீர்கலந்தும் நெகிழும் போது நீளுதல் காண்க. (வே.க.3:37). நிகளம்s niga/am, பெ. (n.) 1. யானைக் காற் சங்கிலி; chain for an elephant's feet. "அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு" (தமிழ்நா. 123). 2. விலங்கு; chain, fetters. "மறலினர் நிகளஞ் சீத்து” (தணிகைப்பு. அகத்தி.170.). 3. பிணை (பந்தம்.); bondage. "யார்க்கு நிகளமாம் விருத்தி தோன்ற" (திருவிளை. தீர்த்.3.). 4. நீர்க் கடம்பு மரம் (சங்.அக.); water cadamba tree. [ நீளம் → நிகளம். ] நிகற்புதம் nigarpudam, பெ. (n.) வியப்பு (அற்புதம்) (பிங்.); wonder (கதி.அக.). நிகன்னம் nigappam, பெ. (n.) கொலை; (உ.வ.); murder (சா.அக.). நிகழும் nigalum, வி.எ. (adv.) நடைபெற்றுக் கொண்டிருக்கிற; current, in force. நிகழும் திருவள்ளுவராண்டு 2034 துலைத் திங்கள் பத்தாம் பக்கல் ·எம் மகளுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. (உ.வ.). 2. செல்லுகின்ற, ஒழுகும்; on going, adapt. "நாறுபு நிகழும் யாறு கண்டழிந்து வேறுபடு புனலென விரை மண்ணுக் கலிழைப் புலம்புரி யந்தணர் நிகாசகம்' nigaŠagam, பெ. (n.) மகிழமரம்; கலங்கினர் மருண்டு" (பரிபா. 6:43). நிகளம்' nigalam, பெ. (n.) 1. நீர்க்கடம்பு; morning face flower-mimusops alingi- (சா.அக.). water cadambam tree-Nauclia parviflora. நிகாநயம் nigānayam, பெ. (n.) நிலவுமலர் 2. மலம்; filth. (சா.அக.). (சந்திரகாந்தி); moon flower Ipomaea grandi flora. (சா.அக.).