பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிகாயம் 7 நிகும்பம் நிகாயம் nigayam, பெ. (n.) குக்கில் எனும் | நிகு' nigu, பெ. (n.) அறியுங் கருவி (யாழ்.அக.); செடி; Indian dammar regin-shorea robusta (சா.அக.). நிகாரணன் nigāranan, பெ. (n.) கொலைஞன் (யாழ். அக.); murderer. (சா.அக.). நிகாரம் nigāram, பெ. (n.) 1. பனி; dew. 2. உறைந்த பனித்தூள்; white particles of fro- zen dew, hoar frost. (சா.அக.). [ நில் + காரம். ] நில் - நி எனக் குறுகி முன்னொட்டானது. instrument of knowledge. நிகு2 nigu, பெ. (n.) மஞ்சள்; turmeric-curcuma longa. (சா.அக.). நிகுஞ்சகம் nigurjagam, பெ. (n.) ஒரு மரம்; a kind of a tree. (சா.அக.). நிகுஞ்சரம் nigurjaram, பெ. (n.) சுக்குநாறிப்புல்; ginger grass- andropogon hardus. (சா.அக.). காரச்சீலை, காரச்சேவு. காரத்துளி(பூந்தி) காரப்பகை, நிகுநிகுவெனல் nigunigu-v-enal, பெ. (n.) காரப்பொடி, காரமருந்து முதலியன வேகத்தையும் உறைப்பை யுமுடைய பொருள்கள். கரி என்னும் வினையடியால் பிறந்த தொழிற்பெயர். கரி + அம்- காரம்: முதனிலைத் திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர். ஒ.நோ. படி + அம் = பாடம், தவி +அம் = தாவம். கரித்தல் - மிகுதல், காரம்மிகுதி. காரம் என்னும் சொல் முதலாவது மிகுதியை உணர்த்திப் பின்பு உறைப்பு மிகுதியை உணர்த்தும். உறைப்பு உறைந்த பனியையும் உணர்த்தும். காரம் பார்க்க; see kāram. நிகாலம் nigalam, பெ. (n.) கழுத்து; neck. (சா.அக.). நிகாவப்புடவி nigāva-p-pudavi, பெ. (n.) நிகவா பார்க்க; see nigavā. (சா.அக.). நிகாவரி nigāvari, பெ. (n.) நிகவா பார்க்க; see nigavā. (சா.அக.). நிகாவா nigāvā, பெ. (n.) நிகவா பார்க்க; see nigavā. நிகீயெனல் nigi-y-enal, பெ. (n.) குதிரையின் கனைப்புக் குறிப்பு; onom. expr.of the neigh- ing of a horse. மினுமினுத்தற் குறிப்பு; expr. signifying the glittering of an object. நெய் பூசிய கத்தி நிகுநிகு வென்றிருக்கிறது. (உ.வ.). க. நிகிநிகி [ Gகு + Gகு + எனல். ] நிகும்பசாரி nigumbasāri, பெ. (n.) காட்டாமணக்கு; parging nut-jhatropha curcas. (சா.அக.). நிகும்பம் nigumbam, பெ. (n.) 1. நேர்வாளம்; croton oil plant-croton tigilium. 2. நேர்வாளக் கொட்டை; croton seed. 3. காட்டு நேர்வாளம்; small wild aumanac-Jatropha