பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிச்சயப்பத்திரிகை நிச்சயப்பத்திரிகை niccaya-p-pattirigai, பெ. (n.) உறுதிச் சீட்டு (புதுவை.); certificate. (நில் → நித்தம் → நிச்சம் → நிச்சயம் + பத்திரிகை.] skt. பத்திரிகா நிச்சயம் niccayam, பெ. (n.) 1. உறுதி; certainty, கொல் கொற்றம். நிற்றம் நிற்றல் → நிச்சல். நிச்சிதம் நிச்சல்காவி nicca/-kāvi,பெ. (n.) காவிபாயின் கீழ்ப் பகுதி (M.Navi.83); lower top-sail. [ நிச்சல் + காவி. ) assurance. 2. மெய் (திவா.); truth, veracity. நிச்சல்சவர் niccal-Savar, பெ. (n.) சவர் பாயின் 3.துணிவு; decision, resolution, determina- tion, "நிச்சயமெனுங் கவசத்தான் நிலைநிற்பதன்றி" (கம்பரா. சூரன்வதை. 142.). [ நிச்சம் + அயம். ] நிச்சயாந்தம் niccayāndam, பெ. (n.) அணிவகை (பாப்பா.132.); (Rhet.) a figure of speech. கீழ்ப் பகுதி; (M. Navi.38); lower top-gallant sail. (நிச்சல் + சவர்.] நிச்சலும் niccalum, வி.எ.(adv.) நிச்சல் பார்க்க; see niccal, "நிச்சலும் விண்ணப்பஞ் செய்யீ”(திவ்.திருவாய்,1,9,11). (நிச்சல் → நிச்சலும். ] நிச்சயார்த்தம் niccayārttam, பெ. (n.) நிச்சள் nicca/, பெ.(n.) கொடி வகை (மலை.); மெய்ப்பொருள் (வின்.); certainty, truth. 2. நிச்சயதாம்பூலம் பார்க்க (இ.வ.); see niccaya - tambulam. நிச்சயி-த்தல் niccayi-, 11 செ.குன்றாவி. (vt) hedge bind-weed. நிச்சனதாரி niccanadāri, பெ.(n.) மாமரம்; mango tree-mangifera indica. (சா.அக.). 1. உறுதிப்படுத்துதல் (வின்.); to ascertain, நிச்சாணம் niccānam, பெ.(n.) இதளியம்; confirm. 2. உறுதிசெய்தல்; to resolve, deter- mine, decide"அறிஞர் நிச்சயித்தனர்" (கந்தபு. சூரனமைச். 137.). [ நில் → நிச்சம் → நிச்சயி.] நிச்சல் niccal, வி.எ. (adv.) 1. நிச்சம்' பார்க்க; see niccam. "நிச்ச லேத்து நெல்வாயிலார் தொழி" (தேவா.21,3.). தெ. நிச்சலு, க. நிச்சல் நில்=>நிற்றம்-நிலைப்பு. ஒ.நோ: வெல் வெற்றம் mercury-hydargyrum. (சா.அக.). நிச்சி-த்தல் nicci-, 11 செ.குன்றாவி. (v.t) நிச்சயி-, பார்க்க; see niccayi-. "நிச்சித்திருந் தேனென் னெஞ்சங் கழியாமை" (திவ். திருவாய்.10,4,5.). [நில் → நிச்சல் நிச்சி. ) cer- நிச்சிதம் niccidam, பெ. (n.) உறுதி; tainty. 'இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக' (புறநா. 194, உரை.). {நில் → நிச்சம் → நிச்சிதம்.