பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிசாவர்த்தி 11 Elleteria cardamomum. (சா.அக.). நிடாலம் நிசாவர்த்தி nisā-vartti, பெ. (n.) மஞ்சள், நிட்குடி nit-kudi, பெ. (n.) ஏலம்; cardomum- இந்துப்பு, கடுகு, குங்கிலியம் இவற்றைத் தேனில் அரைத்துத் துணிக்குத் தடவி வர்த்தியாகச் செய்து நாடிவிரணம், பவுத்திரம் முதலியவைகளுக்கு இடும் ஒரு மருந்து; a medicinal gauze or wick used for introduc- ing into simus ulcer of fistula; the gauze or wick is smeared with the paste prepared நிட்சைமாதுறுதம் nitsai- mādurudam, பெ. (n.) சிற்றரத்தை; lesser galangal-alpinia galanga. (minor) (சா.அக.). with turmeric mustard, conkany resin, rock | நிட்பலம் nitpalam, பெ. (n.) 1. அவரை; bean. salt and honey. (சா.அக.). நிசி nisi, பெ. (n.) 1. மஞ்சள்; turmeric . 2. மான்மணத்தி; musk. (சா.அக.) நிசிகம் nisigam, பெ. (n.) மஞ்சள்: turmeric. (சா.அக.). நிசிதாவி nisidavi, பெ. (n.) செங்கொன்றை; red cassia-cassia marginata. (சா.அக.). நிசுலம் nisulam, பெ. (n.) அலரி; oleander- Nerium odorum. (சா.அக.). 2. மொச்சைப்பயிறு (1,2 வைத்திய. பரிபா.); hyacinth bean (கதி.அக.). நிட்பவம் nitpavam, பெ. (n.) 1. அவரை; bean, 2. மொச்சை; country bean. (சா.அக.). நிட்பாவம் nit-pavam, பெ. (n.) மொச்சைக் கொட்டை; dry bean. (சா.அக.). நிடலம் nidalam, பெ. (n.) நெற்றி (சூடா.); forehead. (நுதல் நுதலம் → நிதலம் → நிடலம்.] நிசுளம் nisu/am, பெ. (n.) நீர்க்கடம்பு, water | நிடலாட்சன் nidalātsan, பெ. (n.) (நெற்றிக் cadamba-stephegyne parviflora alias s.purpurea (சா.அக.). நிசுனம் niŠugam, பெ. (n.) நீர்க்கடம்பு எனும் செடி; a plant called nir-k-kadambu. (சா.அக.). நிசோதகம் nišōdagam, Qu. (n.) செஞ்சிவதை; a red variety of turbith root- Ipomaea turpithum. (சா.அக.). நிட்களக்கல் nitkalakkal, பெ. (n.) ஒருவகை நஞ்சு (சீதங்க பாடாணம்); a mineral poison. (சா.அக.). கண்ணையுடையவனான) சிவன்; sivan, as having an eye in his forehead. (நுதல் நிதல் → நிடல் + அட்சன்.] skt. அக்ஷய → அட்ச → அட்சன் நிடாடம் nidadam, பெ. (n.) ஆந்தை (வைத்திய.கருப்பொ.); owl. (கதி.அக.). நிடாலம் nidalam, பெ. (n.) நெற்றி (வைத்திய. கருப்பொ.); forehead. (கதி.அக.). (நுதல் நிடாலம்.] நிதல் நிடல் நிடலம்