பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தலம்! 16 நித்தாரம் நித்தலம்' nittalam, பெ. (n.) முத்து; pearl- | நித்தற்கத்திரி nittar-kattiri, ப. (n.) நித்தக்கத்தரி பார்க்க; see nitta-k-kattari, (சா.அக.). margarita sinensis. (சா.அக.). நித்தலம்2 nittalam, பெ. (n.) நித்திலம் பார்க்க; see nittilam. "நத்தளித்த வெண்டூய வனித்தலத் தண்வயல்" (மருதூரந்.37.). . [நுல் → நெல் → நில் → நில = ஒளிவீசுதல். நில + திலம் = நிலத்திலம் = ஒளிவீசும் முத்து நிலத்திலம் → நித்திலம்(வே.க.3:21,). ] நித்தலழிவு nittal-alivu, பெ. (n.) நாட்படிச் செலவு; daily expenses. (தெ.க.தொ.3:298). நிற்றல் → நித்தல் + அழிவு. [நில் அழிவு = செலவு.] [நித்தல் + கத்திரி.] நித்தன் nitan, பெ. (n.) 1. கடவுள்; the supreme being, as eternal. 2. சிவன் (பிங்.); Lord Sivan. 3. அருகன் (பிங்.); Arhat. [நில் நிற்றல் = நிற்கை, நிலை. நிற்றல் → நித்தல் = என்றும். நித்தல் நித்தலும் = நிலையான, என்றுமுள்ள. நித்தல் நித்தன் = நிலையானவன், என்றுமுள்ளவன்.] நித்தலும் nitalum, வி.எ. (adv.) எந்நாளும்; நித்தாசம் nittāsam, பெ. (n.) நிலவேம்பு: always, continually, perpetually. "உமை நித்தலுங் கைதொழுவேன்" (தேவா. 25,1). [நில் நிற்றல் நித்தல் → நித்தலும்.] நித்தவஞ்சி nittavaiji, பெ. (n.) பூவந்தி; soap nut tree-sapindas trifoliatus. (சா.அக.). நித்தவினோதம் nitta-vinödam, பெ. (n.) அருகனின் முக்குடைகளுளொன்று (சூடா.); an umbrella of Arhat, one of mukkudai. [நித்தல் + ( skt) வினோதம்.] நித்தவினோதவளநாடு nitta-vinöda- valanādu, பெ. (n.) சோழமண்டலத்தின் பழைய நாடுகளில் ஒன்று; an ancient division ground neem. french chiretta-justicia paniclata. (சா.அக.). நித்தாசில்லி nittasilli, பெ. (n.) பொருத்துள் பொசியும் நீர்மம்; an ankaline fluid contained in a joint cavity-synovia-a secretion like the white of a egg moisteniny the joints. (சா.அக.). நித்தாநித்தம் nittānittam, பெ. (n.) நிலை பேறும், நிலையாமையும்; being eternal and temporal, “நித்தநித்த நிகழுநல்லேது (LOSOFIGLO. 29:121.). [ நித்தம் + அநித்தம். ) in cola mandalam. “நித்தவினோத நித்தாரம் nittāram, பெ. (n.) உறுதிப்பாடு வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம்" (தெ.க.தொ.2:76:95.). [நில் → நிற்றல் → நித்தல் நித்தம். நித்தம் + (skt.) வினோதம் + வளநாடு.) நிலைப்பேறு; determination; ascertainment. "நித்தாரமி தென்றலும்" (ஞானவா.சிகித்.134). skt. nir-dhara ( நித்தம் + ஆரம். ]