பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நித்தியகலியாணம் ஒ.நோ. பொறு→ ப்ரு, திரு → ச்ரீ, வரி -வ்ரீஹி. கரை - E cry: துருவு = Ethrough புருவம் -E brow. வடவர் கரணம் என்னும் சொல்லைக் காரண என நீட்டி, அதற்கேற்பக் கார்ய என்னும் சொல்லைத் திரித்துள்ளனர். காரணம் என்னும் நீட்டம் தமிழுக்கேற்கும். ஆயின், காரிய என்னும் திரிபு 18 நித்தியசேவகம் நித்தம் நித்தியம் =நிலையான, என்றும். கலி + யாணம் = கலியாணம். கலி = தழைத்தல். யாணம் = புதுமை, புதுவருவாய். கலியாணம் கலியாணி (தென்.கட்.12.). ஏற்காது. ஏற்கனவே காரணம் என்பதினின்று நித்தியசகலம் nittiyaŠagalam, பெ. (n.) இரு கரணியம் என்னும் சொல் திரிந்துள்ளது. அதற்கேற்பக் கருமம் என்பதினின்று, கருமியம் (காரியம்) என ஒரு சொல்லைத் திரித்துக் கொள்ளலாம். வகைச் சகலாவத்தையுளொன்று.; one among two types of sagālavattai. (கதி.அக.). பெ. (n.) திருநெடுங்களத்திருக்கோயிலில் கோயில் கொண்டிருக்கும் இறைவன்; the deity at Thirunedungalam. (த.சொ.அக.). செய், பண்(ணு), புரி முதலிய பல பிற நித்தியசுந்தரேசுவரர் nittiya-sundaräsuvarar, ஒருபொருட் சொற்கள் தமிழில் இருப்பதனாலும், கரு என்பது வழக்கற்றுப் போனதினாலும், பின்னது வடசொல்லென மயங்கற் கிடந்தருகின்றது. தமிழ் வடமொழிக்கு முந்தியதென்றும் பெருஞ் சொல்வள மொழியென்றும் அறியின், இம்மயக்கந் தெளிந்துவிடும். தமிழ் திராவிட மொழிகட்குரிய இல், மனை, வீடு முதலிய சொற்களை மட்டுமின்றி, ஆரிய மொழிகளில் புகுந்த 'குடி' என்னுஞ் சொல்லையுந் ( நித்தியம் + சுந்தரேசுவரர்.] தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் நித்தியசுமங்கலி nittiya-sumangali, பெ. (n.) கூறியிருப்பதைக் கூர்ந்து நோக்குக. (வ.வ. 274.). கரு - கருத்தல் = செய்தல், வினையாற்றுதல். நெல்லை மாவட்ட மீனவர் உழைப்பாளியைக் கருவாளி எனக் குறிப்பிடுதலை இன்றுங் காணலாம். கருத்தல் என்னும் வினை வடதமிழில் வழக்கூன்றித் தென்னகத்தில் வழக்கிழந்த தெனினும் இது தொன்முது செந்தமிழ்ச் சொல் என அறியத்தகும். நித்தியகலியாணம் nittiya-kaliyānam, பெ. (n.) தொலையா மகிழ்ச்சி (நிரந்தரசுகம்) (வின்.); everlasting, perpetual happiness. [ நித்தியம் + கலியாணம்.] நித்தியகலியாணி nittiya-kaliyāni, பெ. (n.) செடிவகையுளொன்று; old-maid, a garden plant. [ நித்தியம் + கலியாணி.] நில் → நிற்றல் = நிற்கை, நிலை. நிற்றல் நித்தல் = என்றும். நித்தல் நித்தம் = என்றும். கணிகையர்; dancing-girl. [ நித்தியம் + சுமங்கலி.) நில் நிற்றல் = நிலையான, என்றும். நிற்றல் நித்தல் = என்றும். நித்தல் நித்தியல் = என்றும். நித்தம் நித்தியம் = என்றும். நன்கலம் (நங்கலம்) = மங்கலம். நன்கலம் = தாலி, சிறந்த அணி. நன்கலம்=அணியத்தக்கநிலை, மங்கலம். நன்கலம் = மங்கலம். ந=ம,போலி மாட்டுப் பெண் = நாட்டுப்பெண் முனி = நுனி மங்கலம் மங்கலி.. 'சு'வடசொல் முன்னொட்டு தமக்கென வரைந்த கணவரின்றி நாடொறுமொருவரைக் கணவராய்க் கொள்ளுதலின் கணிகையர் நித்தியசுமங்கலி எனப்பட்டனர். நித்தியசேவகம் nittiya-Šēvagam, பெ. (n.) நாடோறும் செய்யுஞ் தொண்டு; daily service. (த.சொ.அக.). ( நித்தியம் + Skt. சேவகம்.]