பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தியவாசி 21 நித்தில்' நித்தியவாசி nittiya-vāsi, பெ. (n.) இறைவன் | நித்தியாதேவா nittiyādēvā;பெ. (n.) தழுதாழை; (கிறித்.); God, as the eternal being. [ நித்தியம் + வாசி நித்தல் → நித்தம் → நித்தியம் வதி வசி வாசி.) நித்தியவிண்மீன் nittiya-vinmin, பெ. (n.) அன்றன்று நிலவுடன் சேரும் நாண்மீன்; lunar asterism pertaining to each day. [ நித்தியம் + விண்மீன்.] நித்தியவிதி nittiya-vidi, பெ. (n.) 1. அன்றாடக் கடமையுணர்த்தும் நூல்; book of rules on daily duties. 2. இறந்தவர் பொருட்டு பத்து நாளுஞ் செய்யும் சடங்கு (உ.வ.); daily offering to the deceased during the ten days following death. 3. ஓமக்கிடங்கு (யாழ். அக.); sacrificial pit. 4. காவு கொடுக்குமிடம் (யாழ்.அக.); sacrificial altar. (நித்தியம் + விதி.] skt. விதி த. நெறி. நித்தியவிபூதி nittiya-vibūdi, பெ. (n.) திருமாலின் இருப்பிடம் (அஷ்டாதச. ஸ்ரீவசன. 4,பிர.381,வியா.); the abode of Tirumal. wind killer-cleodendron phlomoides. (சா.அக.). நித்தியாநித்தியம் nitiya-nittiyam, பெ. (n.) நித்தாநித்தம் பார்க்க; see nittā-nittam. (நித்தியம் + அல் + நித்தியம்.] நித்தியானந்தம் nittiyanandam, பெ.(n.) நிலையான மகிழ்ச்சி (வின்.); eternal bliss. 2. வீடுபேறு (யாழ்.அக.); salvation. (நித்தியம் + Skt ஆனந்தம்.) நித்தியானந்தன் nittiyanandan, பெ. (n.) கடவுள் (சங்.அக.); God. [நித்தியம் + Skt. ஆனந்தன்.] நித்தியானம் nitiyagam, பெ.(n.) பார்க்கை (யாழ்.அக.); seeing, sight. நித்திரகாசம் nittira-kasam, பெ. (n.) நொச்சி; notchi-vitex negundo. (சா.அக.). நித்திரம் nittiram, பெ. (n.) நிதித்திகம் பார்க்க; see nidittigam. (சா.அக.). நித்தியன் nitiyan, பெ.(n.) கடவுள்(வின்.); நித்திரவரி nitira-vari, பெ. (n.) நிதித்திகம் God, as eternal. [ நித்தம் நித்தியம் → நித்தியன்.] நித்தியாசாரம் nittiyāsāram, பெ.(n.) நாடொறும் கடைப்பிடிக்க வேண்டுவன (C.G.); daily observance. (நித்தியம் + SKt. ஆசாரம்.] பார்க்க; see nidittigam. (சா.அக.). நித்திராவி nittiravi, பெ. (n.) ஊமத்தை; dhatura-datura stramonium. (சா.அக.). நித்தில்' nittil, பெ. (n.) நொச்சி; five leaved chaste tree-vitex negundo. (சா.அக.).