பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தில் 22 நித்திலக்கோவை நித்தில்' nittil, பெ. (n.) மின்மினி (நாமதீப. | முடியவுள்ள பாக்களுக்கு நித்திலக் கோவை எனவும் 253.); firefly. ( நிலத்தில் > நித்தில்.) நித்திலக்கோவை nitila-k-kövai, பெ. (n.) அகநானூற்றின் மூன்றாவது பகுதி; the third section of Agananuru. [நித்திலம் + கோவை.] நிலத்திலம் என்பது இடைக்குறையாய் நித்திலம் என்றாயிற்று என்பது பாவாணர் கருத்து. | பெயர் கொடுத்து இந்நூலை மூன்று பகுதிகளாகப் பகுத்திருப்பதும் போற்றற்குரியதே. இவ்வாறு பெயரிட இந்நூலிற் போந்துள்ள அழகிய சொற்றொடர்களையே ஆய்ந்தெடுத்துப் பெயராக அமைத்தல் வேண்டு மென்று இப்பெயர்களைச் சூட்டியவர் முயன்றுள்ளன ரென்று ஊகித்தற்கிடனுளது. மணிமிடைபவளம் என்னுந் தொடர் இந்நூலகத்து இடைக்காடனார் பாடிய 304 ஆவது பாடலில் 'சுரும்பிமிர் பூதப் பிடத்தளையவிழ அரும்பொறி மஞ்ஞை யால வரிமணல் மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப சங்கப் பனுவலுள் அகநானூறென்னும், நூலின் என்றாங்கமைந்துள்ளதைக் கண்டு இத்தொடர் தானே மூன்று பகுதிகளுள் இறுதிப் பகுதி நித்திலக்கோவை ஒரு பகுதிக்குப் பெயராக அமையுமென்று கருதி என்பதாகும். அகம் பற்றிய நானூறு பாக்களின் இதுபோன்று பெயர்த்தன்மையுடைய வேறு இரண்டு தொகுதி அகநானூறென்று கொள்வோமாயின், | தொடர் பெறுதற்கு முயன்றும் கிடைக்கப் பெறாமை அப்பொருள்பற்றிய நானூறு பாக்களைக் கொண்ட யால் நிரலாகத் தொடுக்கப்பட்ட கோவையாகலின் குறுந்தொகைக்கும், நற்றிணைக்கும் இப்பெயர் அப்பொருளமைந்த 'களிற்றின நிரை' என இந்நூலுள் பொருந்துதல் வேண்டும். அங்ஙனமின்மையை போந்த தொடரினையே களிற்றியானை நிரை என அறிவோர் ஓர்ந்துணர்க. அகநானூற்றுக்கு | சிறிது திருத்தி அதனை ஒரு பகுதிக்குப் நெடுந்தொகையென்றொரு பெயருமுண்டு. இஃது பெயரமைத்தனரென்றும் எஞ்சிய பகுதிக்கு நித்திலக் அடி நிமிர்ந்தோடி அகப்பொருட் பனுவலுக்கியன்ற கோவை என்னும் பொருள்பட இந்நூலிற் போந்துள்ள முதல் கரு உரி என்னும் முப்பொருளையும் | அழகிய சொற்றொடர் பலவற்றையும் கருதி அப்பொருட்கேயுரிய உள்ளுறையுவமைகளையும் | அப்பொருள் பயப்ப நித்திலக்கோவையென்று இறைச்சிப்பொருளையும் விரித்தோதும் பெயரமைத்தனரென்றும் கொள்ளலாம். சிறப்புடைத்தாதலால் அகநானூறு என்னும் பெயர் இனி, இவ்வகநானூற்றின் முற்பகுதியில் சார்த்து இதற்கு மாத்திரமே பொருந்துவதாயிற் றென்பது | வகையால் வருகின்ற அக்காலத்து மன்னர் போரும் கற்றறிந்தார் துணிபு. இதன்கண்ணமைந்துள்ள நானூறு பாக்களை வரிசைப்படுத்தியமைத்த அமைப்பு வியத்தற்குரியதும் தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். 1, 3, 5, 7, 9 என ஒற்றைப்படை எண் பற்றி வரும் பாக்களனைத்தும் பாலைத் திணைக்கும், 2, 8, 12, 18, 22, 28 என்னும் முறை பற்றி வரும் பாக்களனைத்தும் குறிஞ்சித் | திணைக்கும் 4, 14, 24, 34 என்னும் முறைபற்றி வரும் பாக்களனைத்தும் முல்லைத் திணைக்கும், 6,16,26,36 என்னும் முறைபற்றி வரும் பாக்களனைத்தும் மருதத் திணைக்கும், 10,20,30, 40 என்னும் முறை பற்றி வரும் பாக்களனைத்தும் | நெய்தற்றிணைக்குமுரிய வாயமைந்து பாலைக்கு இருநூறும், குறிஞ்சிக்கு எண்பதும், முல்லை, மருதம் நெய்தலுக்கு நாற்பது நாற்பதுமாக நானூறு பாக்களடங்கிய பனுவலாயமைந் திலங்குகின்றது. புகழும் அமைந்த செய்யுள்களை ஆராய்ந்தெடுத்துக் கோத்து அவற்றினூடே களிற்றியானையின் பெயர்களும் மறப்பண்பும் மிக்குத் தோன்றுதலால் அம் மறப்பண்பு இப்பெயரினும் தோன்றல் வேண்டும் என்று கருதி 'களிற்றியானை நிரை' என்னும் இப்பெயரை அம்முற்பகுதிக் கிட்டனரெனலாம். இப்பெயர் மறப்பண்புணர்த்தும் தன்மையுடைத் தாதலும் நினைக. இங்ஙனமே மணிமிடைபவளத்தில் சார்த்து வகையாற் கூறப்பட்ட புறப்பொருளும் நூல்நுவலும் அன்பறமாகிய அகப்பொருளும் விரவி வருமாறு கோவை செய்து அச்செய்கை தோன்ற மணிமிடைபவளம் எனப் பெயரிட்டனரெனலாம். செய்யுள்களே காணப்படுகின்றன. முற்பகுதிகளிற் நித்திலக்கோவையில் முழுவதும் இன்பநுதலிய போலச் சார்த்துவகையால் மன்னருடைய போரும் புகழும் கூறுகின்ற செய்யுள்கள் இல்லை. ஆதலான், முதலிலுள்ள 120 பாக்களுக்குக் களிற்றியானை | இஃது இன்பமாகிய ஒரு பொருளே நுதலி வருகின்ற நிரை எனவும், 121 முதல் 300 பாக்களுக்கு பண்பு தோன்ற நித்திலக்கோவை என்னும் இனிய மணிமிடைபவளம் எனவும், 301 முதல் 400 இப்பெயரை இட்டனர் எனலாம்.