பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்திலத்தாமம் நித்திலத்தாமம் nittila-t-tamam, பெ. (n.) முத்துமாலை; pearl garland. "மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த நித்திலத் தாம நிலையின்வாழாமை”(பெருங். உஞ்ஞைக். 48:62). [நித்திலம் + தாமம்.) நித்திலப்பூண் nittila-p-pūn, பெ. (n) முத்தாலான பூண்; pearl ring. "நித்திலப் பைம்பூ ணிலாத்திக ழவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன்." (சிலப்.22:17.). [நித்திலம் + பூண்.] நித்திலப்பூம்பந்தர் nitii-p-pumpender; பெ. (n.) முத்துப் பந்தல்; roof with pearls. "நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க் கீழ்". (சிலப். 1:49.). 23 நித்தை" ornament made up of pearl. முத்தாலாயது நித்திலமதாணி அத்தகு மதிமறு. (பரிபா. 2:30). [நித்திலம் + அது +அணி.] நித்திலமாலை nittila-mālai, பெ. (n.) முத்து மாலை; pearl garland. "உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம்” (சிலப். 3:11.). [நித்திலம் + மாலை.) நித்திலவட்டம் nittila-vattam, பெ. (n.) முத்து மாலை; garland of pearls. “நித்தில வட்டமோர் பொன்செய் நாண்" (சீவக.1323.). [நித்திலம் + வட்டம். வள்→ வளை → வட்டம்.] [நித்திலம் + பூ + பந்தல் → பந்தர். ல>ர நித்திலவிதானம் nitila-vidāpam, பெ.(n.) போலி] நித்திலம் nittilam, பெ. (n.) முத்து; pearl. “உரைபெறு நித்திலத்து மாலை" (சிலப்.3:112-3.). "எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப" (ஐந்.ஐம்.48.). நுல் நெல் → நில் → நில. நில= ஒளி வீசுதல். நில + திலம் = நிலத்திலம். நிலத்திலம் = ஒளிவீசும் முத்து. நிலத்திலம் - நித்திலம். (வே.க.3:21.) இனி, நிழற்றுதல் = ஒளிவீசுதல். நிழற்றி = ஒளிஉமிழ்வது. → நிழற்றி நிழத்தி → நித்தி நித்திலம் என்றுமாம். நித்திலமதாணி nittila-madāni, பெ.(n) ஒருவகை அணிகலன், முத்துமாலை; an முத்துப்பந்தர்; pearl ceiling. “திகழொளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கொளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து" (மணிமே. 18:46-47.). நித்திலவூர்தி nitila-v-ūrdi, பெ. (n.) முத்துப் பல்லக்கு; a planquin decorated with pearls. "நீந்து நித்திலவூர்தி்" (சீவக. 858) [நித்திலம் + ஊர்தி.] நித்திறம் nittiram, பெ. (n.) கண்டங்கத்தரி; என்னுஞ் செடி: a plant called kandan-kattari. (சா.அக.). நித்தை' nittai, பெ. (n.) உமை; Parvadi, as eternal, “நித்தை யனுப்பிரவேசி" (கூர்மபு. திருக்.21.). [நில் → நிற்றல் = நிலையானது.