பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிதிசம் 25 நிம்பகம் நிதிசம் nidisam, பெ. (n.) பெருவழுதலை; long | நிந்திரம் nindiram, பெ. (n.) கண்டங்கத்தரி brinjal- Solanum melongina. (சா.அக.). (மலை.); a thorny plant. நிதித்திகம் niditigam, பெ. (n.) 1. கண்டங் நிப்பாட்டம் nippattam, பெ. (n.) நிற்பாட்டம் கத்திரி; prickly night shade; yellow berried night shade-solanum jacquini. 2. ஏலம்; cardomum. (சா.அக.). மறுவ. நிதித்திகா. நிதித்துருஞ்சு niditturuñju, பெ. (n.) வெண் கருங்காலி; egg fruited ebony-diosphyros vocarpa (சா.அக.). நிதிந்தம் nidindam, பெ. (n.) நிதித்திகம் பார்க்க; see nidittigam. (சா.அக.). நிதிநாயகன் nidinayagan, பெ. (n.) வெட்டி வேர்; cuscus root-andropogon muricatus. (சா.அக.). நிதிநூல் nidinūl, பெ. (n.) புதையலைக் கண்டறியும் செய்திபற்றிக் கூறும் நூல்; a system of metallurgy burried treasures. (சா.அக.). நிதியம் nidiyam, பெ. (n.) மிளகு; pepper-piper nigrum. (சா.அக.). நிதியவம் nidiyavam, பெ. (n.) சிறுதேக்கு; bettle killer-cleodendron serrata. (சர்.அக.). நிதியோபம் nidiyöbam, பெ. (n.) குங்கிலியம்; bedellium-shorea robusta. (சா.அக.). நிதைருநூறு nidairunuru, பெ. (n.) சீந்தில்; moon creeper -menispermum condifolium alias tinosphora cordifolium. (சா.அக.). பார்க்க; see nir-pattam. [நிற்பாட்டம் → நிப்பாட்டம்.) நிப்பாட்டியம் nippattiyam, பெ. நிற்பாட்டம் (இ.வ.) பார்க்க; see nirpattam. [நிற்பு + ஆட்டம் → நிற்பாட்டம் நிற்பாட்டியம் -> நிப்பாட்டியம்] (n.) நிப்பாட்டு-தல் nippattu-, 5 செ.குன்றாவி. (vt.) நிற்பாட்டு-தல் பார்க்க; see nir-pāttu- நிப்பாட்டு 2 nippattu, பெ. (n.) நிற்பாட்டு? பார்க்க; see nirpattu. நிபம் nibam, பெ. (n.) 1. கடம்பு; cadamba tree- nauclea cadamba. 2. வேம்பு; margasa - azadiracta indica. 3. நீர்ச்சாடி; water jar. (சா.அக.). நிபலம் nibalam, பெ. (n.) முடக்கொத்தான்; palsy creepe-cardiospermum halicacabum. (சா.அக.). நிம்தேசன் nimdēsan, பெ. (n.) கொத்தான்; air creeper- cassytha filiformis. (சா.அக.). நிம்பக்காய் nimba-k-kāy, பெ. (n.) 1. வேப்பங் காய்; margosa fruit. 2. எலுமிச்சங்காய்; lime fruit. (சா.அக.). நிம்பகம் nimbagam, பெ. (n.) வேம்பு; margosa tree-azadiracta indica. (சா.அக.).