பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிமிர்த்திப்பிடி-த்தல் 30 நிமிளை பெ. (n.) மேட்டிமையான நடை; haughtiness style. நிமிர்த்திப்பிடி-த்தல் nimirtti-p-pidi-, 4 | நிமிர்ந்தநடை nimirnda-nadai, செ. குன்றாவி. (v.t.) 1. நேர்நிற்கச் செய்தல்; to hold erect. 2. வலுக்கட்டாய (பிடிவாத)மாக வற்புறுத்துதல்; to persist in; to be obstinate | நிமிர்ப்பு nimirppu, பெ. (n.) நிமிர்ச்சி in. 3. உயர்த்துதல்; to hold aloft, lift up. [நிமிர்த்தி + பிடி−,] நிமிர்த்திவிடு-தல் nimirtti-vidu-, 18 செ. குன்றாவி. (v.t) 1. நிமிரச் செய்தல்; to straighten. 2. நன்றாய்ப் புடைத்தல் (வின்.); to give a good drubbing. (நிமிர்த்தி + விடு-, நிமிர்த்து'-தல் nimirttu-, 5 செ. குன்றாவி. (v.t.) 1. நேர்நிற்கச் செய்தல்; to straighten up, set upright, as a pot. நீர்க்குடத்தை நிமிர்த்து. (உ.வ.). 2. வளைவு நீக்குதல்; to unfold, uncoil, as an ola. "LO 600T (LOG தோட்டின் முடங்க னிமிர்த்து" (கம்பரா. பள்ளி.6.). 3. சீர்படுத்துதல் (வின்.); to improve, as one's circumstances. 260760760 66 நிமிர்த்தினவன் நானல்லவோ? (உ.வ.). 4. நன்றாய்ப் புடைத்தல்; to thrash, beat severely. அவனை நன்றாய் நிமிர்த்தி வெளியே அனுப்பு. (உ.வ.) க.நிமிர்சு. [நிமிர் → நிமிர்த்து-,] நிமிர்த்து-தல் nimirttu-, 5செ.குன்றாவி. (v.t.) 1. இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல்; raise. குனிந்து எழுதிக் கொண்டிருந்தவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான் (உ.வ.) கூனிக் குறுகாமல் நெஞ்சை நிமிர்த்தி நில். (2.621.). 2. நேராக்குதல்; straighten. கம்பியை நிமிர்த்தப் போய்க் கையைக் கிழித்துக் கொண்டாயா (உ.வ.) தவலையை நிமிர்த்தி வைக்கக் கூடாதா? (உ.வ.). பார்க்க; see nimircci. [நிமிர் நிமிர்ப்பு.) நிமிர்வு nimirvu, பெ. (n.) நிமிர்ச்சி பார்க்க; see nimircci. [நிமிர்ச்சி - நிமிர்வு.] நிமிரல் nimiral, பெ. (n) 1. நிமிர்கை; straightening out, becoming erect. 2. சோறு (பிங்.); boiled rice. "மகளிர் புறங்கடை யுகுத்த கொக்குகிர் நிமிரல்" (நற்.258.). (நிமிர் நிமிரல்.) வளைவு நீளுவதே நிமிரல். அரிசி சோறாகும் போது சற்று நீளுகிறது. அந்த நீளலும் நிமிரலின் பாற்பட்டதாய்க் கொள்ளப்படும். நிமிரி nimiri, பெ. (n.) 1. மஞ்சனிறம் (G.Tj.D.i.120.); yellow colour. 2. குதிரை வலிப்பு நோய் (M.Cm.d.249.); a disease of cattle. நிமிளன் nimilan, பெ. (n.) 1. திறமையாளன் (கெட்டிக்காரன்) (நெல்லை); clever, tactful person. 2. சுருசுருப்பானவன்.; agile, active person. [நிமிடன் → நிமிளன்.] நிமிளை nimilai, பெ.(n.) செவ் வெண்மையான கல்வகை (பதார்த்த. 1133.); bismuth pyrites. நிமிளை nimilai, பெ. (n.) 1. அம்பரை; bismuth. 2. கூட்டுக்கலவை; compound stone. (சா.அக.).