பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிமையொட்டு-தல் நிமையொட்டு-தல் nimai-y-ottu-, 5 செ.குன்றாவி. (v.t.) கண் இமைகளைச் சேரத் தைத்தல்; to stich the upper and lower lids 32 நிர்மூலி நியரசம் niyarašam, பெ. (n.) நியரதம் பார்க்க; see niyaradam. (சா.அக.). together-the plastic surgery of the eye lids. நியரதம் niyaradam, பெ. (n.) வேம்பு; [நிமை + ஒட்டு-,) நிமைவீழ்ச்சி nimai-vilcci, பெ. (n.) கண் இமையின் செயலிழப்பு; paralysis of an eye- lid. (சா.அக.). [நிமை + வீழ்ச்சி.] நியக்கியம் niyakkiyam, பெ. (n.) நரிமுருங்கை; margosa tree. (சா.அக.). நியா niyā, பெ. (n.) சிவதுளசி; sivās basil- besilicumalba. (சா.அக.). நியாசதி niyāsadi, பெ. (n.) அனிச்சம்; snake jasmine- Rhinecanthas communis. (சா.அக.). tranquebar genderussa-Justicia tranque நியாதூற்றி niyādūrri, பெ. (n.) கடம்பு; barensis. (சா.அக.). நியக்கு niyakku, பெ. (n.) நாளவம்; elder cadamba tree-nancles cadamba alias n.purpurea. (சா.அக.). wood tree wine-Leea sambucena. (சா.அக.). நிர்க்குண்டி1 nirkkundi, பெ. (n.) நொச்சி நியக்குரோதம் niyakkurödam, பெ. (n.) ஆலமரம்; banyan tree. நியதீசம் niyadisam, பெ. (n.) சுனைப்புன்கு; rusty soap nut erioglossum adule. (சா.அக.). நியமனம் niyamagam,பெ.(n.) வேம்பு(வைத்திய பரிபா.); margosa. (சா.அக.). (திவா.); a species of chaste tree. நிர்க்குண்டி2 nirkkundi, பெ. (n.) தாமரைக் கிழங்கு; lotus root. (சா.அக.). நிர்த்தகனம் nirttaganam, பெ. (n.) சேரான் கொட்டை; marking nut - semi carpas- anacardium alias sansviera roxburghiana. (சா.அக.). நியர் niyar, பெ. (n.) ஒளி; light, brilliance. நிர்த்தித்தம் nirttittam, பெ. (n.) கண்டங்கத்தரி; "நியர்வளை முன்கையாள்" (தேவா.134,4) /நிகர் → நியர்.] yellow berried night shade-solanum xanthocarpum. (சா.அக.). நியர்ப்புதம் niyarppudam, பெ. (n.) நிர்மூலி nirmūli, பெ. (n.) ஒரு பூடு; aglaia பதினாயிரங்கோடி (பிங்.); a hundred thousand minutiflora. (சா.அக.). millions.