பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரயனம் 37 நிரவனிலம் நிரயங்கள் (பிங்.); the seven internal | நிரலளவு niral-a/avu, பெ. (n.) பொதுப்படை regions, viz., peru kalarru vattam, manalvattam eriparal vattam, aripadai vattam, pugaivattam, irulvattam, perunkit vattam. [நிரயம் + வட்டம்.] நிரயனம் nirayanam, பெ. (n.) மேழராசியின் தொடக்கத்திலிருந்து கணிக்கப்படும் வான் செலவின் தொலைவு (செந்.vili. 67.); celestial longitudinal difference measured from the zero point of the fixed Hindu zodiac. நிரல்' niral, பெ. (n.) 1. வரிசை; row, order, arrangement. "நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு" (தொல். பொருள்.482.). 2. ஒப்பு ; equality, similarity. "நிரலல்லோர்க்குத் தரலோ வில்லென" (புறநா.345.). ம. நிர. க.து. நிருகெ. கோத. நெர்வ் (வரிசையில் நிற்றல்) நெர்ட் (வரிசையில் நிற்கவை) துட. நெர் (வரிசையில் செல்தல்) [நில் நில நிர நிரல்.] நிரல்(லு)-தல் niral(lu)-, 11 செ.கு.வி. (v.i.) ஒழுங்குபடுதல்; to be placed in a row, ar- ranged in order. 'நேரின மணியை நிரலவைத் தாற் போல'. (தொல்.பொருள். 482.உரை.). "நெடுங்காழ்க் கண்ட நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள் குறியவு நெடியவுங்குன்று கண்டன்ன (சிலப்.27:151.). யான மதிப்பீட்டளவு; average. கிடைத்த தொகையை. நிரலளவாய்ப் பகிர்ந்து கொண்டனர். (உ.வ.) [நிரல் +அளவு.] நிரவல்' niraval, பெ. (n.) நிரவு-, பார்க்க; see niravu-, எல்லோருக்கும் ஒரே நிரவலாகப் பங்கீடு செய். (உ.வ.). (நிரவு நிரவல். 'அல்' தொழிற்பெயாறு.) நிரவல் niraval, பெ. (n.) ஒரு பாட்டின் வரியை அதற்கான பண்ணின் அழகைக் காட்டும் வகையில் பயன்படுத்தும் முறை: rendering a line of musical composition elaboratley so as to bring the nuances of ragam. நிரவல்' niraval, பெ. (n.) சராசரி (இ.வ.); av- erage. [நிர→ நிரவல் ] நிரவலடி-த்தல் niraval-adi-, 4 செ.கு.வி. (v.i.) உழுத நிலத்தைச் சமனாக்குதல் (யாழ்ப்.); to cover, fill up, level, as furrows. (நிரவு நிரவல் + அடி-.) நிரவற்பயிர் niravar-payir, பெ. (n) பெருமழையில் மண்ணால் மூடப்பட்ட பயிர் (வின்.); growing corn covered with earth during heavy rain. (நிரவு நிரவல் + பயிர்.] நிரல்பட niral -pada, வி.எ. (adv.) வரிசைப்படி; நிரவனிலம் niravagilam, பெ. (n.) நீர்வாரடித்த in proper order. நடந்த நிகழ்ச்சிகள் நிரல்படத் தரப்பட்டுள்ளன. [நிரல் + பட.] நிலம்; influx of water over the land, flooded land. (நிரவல் + நிலம்.]