பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரவிப்பிடி-த்தல் நிரவிப்பிடித்தல் 4 niravi-p-pidi-. செ. குன்றாவி(v.t.) 1. நிரப்புதல்; to fill up, make full. 2. சிறுகச் சிறுகக் கடனைத் தீர்த்தல்; to discharge by small instalments as a debt. 3. குளமுதலியவற்றைத் தூர்த்து நிலமாக்கி அடாவடியாய்த் தனதாக்கிக் கொள்ளல்; to fill up a tank and appropriate the land to one self, generally unjustly. [நிரவி + பிடி.] நிரவு'-தல் niravu-, 5 செ.குன்றாவி. (v.t) 1. சமனாக்குதல்; to level, fill up, as a hole or well. "உழாஅ நுண்டொளி விரவிய வினைஞர்" (பெரும்பாண்.211.). அந்தப் 38 நிரனிறை as a dept. இவ்வாண்டு வேளாண்மையில் கிடைத்த வருவாயினால் என் எல்லாக்கடனும் நிரவியது. 3. பரவுதல்; to spread, expand. “பார்முழுதும் நிரவிக் கிடந்து (தேவா.152:9). 4. வரிசையாயிருத்தல்; to lie in rows; “நிரவிய தேரின் மேன்மேல்” (கம்பரா. முதற்போர்.151.). (நிர → நிரவு-.) நிரவுவீடு niravu-vidu, பெ. (n.) சுவருக்குப் பகரமாய் மரப்பலகைகளை வைத்துக் கட்டிய வீடு (நாஞ்.); house in which wooden planks are used for walls. [நிரவு + வீடு.] பள்ளத்தை நிரவு. (உ.வ.). 2. குறை தீர்த்தல் | நிரளியசாரை niraliya-sarai, பெ. (n.) ஒரு (வின்.); to make up a deficiency. அவரின் அருளினால் என் துன்பமெல்லாம் நிரவிப் போயிற்று. (உ.வ.). 3. பொதுப்படையான மதிப்பீடு பார்த்தல்; to average. எல்லோருக்கும் நிரவிக் கொடு. (உ.வ.). 4. சரிபடுத்துதல்; to equalise, as threads for weaving; to propor- tion, as income and expenditure; to adjust. இழைகளை நிரவி நெய்தால் துணி நயமாயிருக்கும். (உ.வ.). வருவாயைக் கருத்திற் கொண்டு நிரவி செலவிடு. (உ.வ.). 5. அழித்தல்; to demolish, as a fort; to level down. “அடங்கார் புரமூன்றும் நிரவ வல்லார்” (தேவா. 77,2). தேவநேயப் பாவாணர் தம் ஆய்வாற்றலால் மொழிநூலின் மூடக் கருத்துகளனைத்தையும் நிரவிவிட்டார். (உ.வ.) [நிர→ நிரவு-] நிரவு-தல் niravu-, 7 செ.கு.வி. (v.i.) 1. சமனாதல்; to be filled, become level, full, covered, as a well, a furrow or a sore. பெரு வெள்ளத்தினால் வயல் நிரவி விட்டது. (உ.வ.). பயன்பாடற்ற பாழுங்கிணறு எப்போது நிரவுமோ. (உ.வ.). 2. தீர்தல்; to be liquidated, வகை மாழைக் கரு (கானகக் கல்) (யாழ்.அக.); a kind of metallic ore. நிரனிறு-த்தல் niraniru-, 10 செ.கு.வி.(v.i) நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல்; to arrange words or phrases in different sets so that each term of one set may qualify or govern the corresponding term in another set. “நிரனிறுத்துக்கூறிய ஒழுக்கம்” (தொல். பொருள்.12,உரை.). [நிரல் + நிறு-,} நிரனிறை niranigai, பெ: (n.) பொருள்கோள் வகையுள் நிறுத்தமுறையே சொற்களை வரிசைப்பட அமைத்துப் பொருள் கொள்ளுதல் (தொல்.சொல்.405.); mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group,one of porul-köl. [நிரல் + நிறை.]