பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரனிறைத்தொடை பொருள்கோள் வகைகள்: 1.யாற்று நீர். 2. மொழி மாற்று. 3.நிரனிறை. 4.விற்பூட்டு. 5. தாப்பிசை. 6. அளைமறிபாப்பு. 7. கொண்டு கூட்டு, 8. அடிமறிமாற்று. நிரனிறை: சொல்லையும் பொருளையும் வரிசைபட அமைத்து முறையே என்பதுபோல நிரலே பொருள் கொள்ளப்படுவதாகும். இது பெயர் நிரனிறையும் வினை நிரனிறையும் என இருவகைப்படும். [நிரல் + நிறை] நிரனிறைத்தொடை niranirai-t-todai, பெ. (n.) பொருளைச் சேர நிறுத்திப் பயனைச் சேர நிறுத்தல் (இளம். தொல். செய். 87.); mean- ingful of words which is similar in mean- ing. [நிரனிறை + தொடை] நிரனிறையணி niranirai- y-ani, பெ.(n.) சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்ளும் அணிவகை; rhetoric mode of construing a verse in 39 நிரியசம் கொல்லி வடிநெடுவேற் கோங்கரும்பு விற்கரும்பு வல்லி கவிர் மென்மலர். நிரலே நிறுத்தி மொழி மாற்றிப் பொருள் கொள்வது: ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமா- நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு. [நிரனிறை + அணி] நிரனிறைவழு nirapirai-valu, பெ. (n.) (அணியி.) ஒரு நிரலை முன்வைத்து அதன் பின்வைக்கும் நிரலை மாறுபட வைக்குங் குற்றம்; a defect in composition which con- sists in following one order at one place and the reverse order later on. (இலக்.வி.697.). [நிரனிறை + வழு.) நிரா nirā, பெ. (n.) பழம் முதலியவற்றின் கன்றின நிலை (யாழ்.அக.); hardness in fruit through blight or injury. [நரா → நிரா.] நிராங்கு-தல் nirangu-, 9 செ.கு.வி. (v.i.) நரங்குதல் (யாழ்ப்.); to be thin, stunded, as a person, a beast, vegetable. [நரங்கு நிராங்கு-,] நருங்கு → நிருங்கு -> which words are so arranged in groups | நிராமலம் nirāmalam, பெ. (n.) விளா, wood that each term of one group is made to govern or qualify the corresponding term in another group. எ-டு: நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது: காரிகை மென்மொழியா னோக்காற் கதிர்முலையால் வார்புருவத் தாலிடையால் வாய்த்தளிரால் நேர் தொலைந்த apple tree- feronium elephantum. (சா.அக.). நிராமாலு niramalu, பெ. (n.) நிராமலம் பார்க்க; see niramalam. (சா.அக.). நிரியசம் niriyasam, பெ. (n.) வேம்பு; margosa or neem tree-azadirachta indica. (சா.அக.).