பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிரையொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை nirai-y- onraŠiriyattalal, பெ. (n.) ஆசிரியப்பாவில் நிரையீற்றியற்சீர்முன் நிரைமுதலியற்சீர் வந்து ஒன்றுந் தளை (காரிகை.உறுப்.10.); metrical connection in aširiyappä between any two adjoining cir where the last syllable the pre- ceding and the first syllable of the preced- ing and the first syllable of the succeeding cir are nirai. [நிரை + ஒன்றாசிரியத்தளை.) "திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே." இது நிரையொன்றாசிரியத் தலையால் வந்த செய்யுளாகும். நில்-தல்(நிற்றல்) nil-, 3 செ.கு.வி. (v.i.) 1. கால்கள் ஊன்ற உடம்பு முழுவதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல்; to stand, "நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் 44 நில்லிகா (பழ.). 9. ஒழுக்கத்தில் உறுதியாயிருத்தல்; to persist in a course of conduct. 10. நிலைத் திருத்தல்; to be permanent 'என் வலத்தில் மாறிலாய் நிற்க' (பெரியபு.கண்ணப்ப.185.). 11. நீடித்தல்; to lengthen time, distance etc., ம. நில்க்க; க. நில்லு, நில்; து. நில்புன், நிலிபுனி; கொலா., நா. இல்; கோண். நித்தானா; கூ. நிசல; மால. இலை. ( நீள்+நிள்→நில்.) நீள் நீண்டிருத்தல்; உடம்பு முழுவதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல் நில்2 nil, 3 செ.கு.வி. (v.i.) 1. பொறுத்து நிற்றல்; to wait. 'நில், வருகிறேன்'. 2. வினை செய்யாது விடுதல்; to stop. 'நில்லுகண்ணப்ப. (பெரியபு.ஆறுமுக. உரைநடை. ப.97.), 'கண்ணப்ப நிற்க' (பெரியபு. கண்ணப்ப.183.). சென்றான்” (நாலடி, 29.). 2. உறுதியாயிருத்தல்; நில்லாதநிலை nillada-nilai, பெ. (n.) to be steadfast; to persevere, persist in a course of conduct "வீடுபெற நில்" (ஆத்திசூடி.) 3. மேற்செல்லாதிருத்தல்; to stop, halt, tarry. "நில்லடா, சிறிது நில்லடா" (கம்பரா.நாகபாச.73.). 4. இடங்கொண்டிருத்தல்; to stay, abide, continue “குற்றியலிகர நிற்றல் வேண்டும்” (தொல். எழுத்து.34.). 5. ஒழிதல்; to cease; to be discontinued, stopped or suspended. வேலை நின்று விட்டது (உ.வ.). 6. அடங்கியமைதல்; to be subdued “சாயவென் கிளவிபோற் செவ்வழி நிலையாத நிலை; state of uncertainty நில்லாத நிலையிது (சேதுபு.கடவுள்வா.). [நில்லாத + நிலை.) நில்லாமை nillāmai, பெ. (n.) 1) உறுதிப்பாடின்மை; uncertainty. 2 தவறுகை; slipping. [நில் நில்லா நில்லாமை.] யாழிசைநிற்ப' (கலித்.143.38.). நில்லிகா nilligā, பெ. (n.) நிறுத்துக; stop. 7. எஞ்சியிருத்தல்; to remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due, as a debt. "நின்றதிற் பதினையாண்டு" (திவ்.திருமாலை.3.). 8. காலந்தாழ்த்துதல்; to wait, delay. 'அரசன் அன்று கேட்கும், தெய்வம் நின்று கேட்கும் "நில்லிகா வென்பான்போ னெய்தற் றொடுத்தாளே மல்லிகா மாலை வளாய் (uflum;11:104.). நில் → நில்லிகா. நில் + இக = நில்லிக → நில்லிகா 'இக' என்னும் முன்னி லையசை இகா என்றானது.