பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிலக்கடலைப்பயறு 46 நிலக்கடலைப்பயறு nila-k-kadalai-p-payaru, பெ. (n.) நிலக்கடலை பார்க்க; see nila-k- kadalai [நிலக்கடலை + பயறு.] நிலக்கரிச்சுரங்கம் நிலக்கண்ணிவெடி nila-k-kanni-vedi, பெ. (n.) நிலத்தில் மறைத்து வைத்து வெடிக்கச் செய்யும் வெடி; land mine. [நிலம் + கண்ணிவெடி.] நிலக்கணம் nila-k-kanam, பெ. (n.) (செய்யுள்) மூன்று நிரையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை பயக்குமென்று கருதப்படுவதுமான செய்யுட் கணம்; metrical foot of three nirai as karu-vilan-kani, consid- ered auspicious at the commencement of a poem. நிலைக்கணந்தானே மலர்த் திருவிளங்கும்" (இலக்.வி.800. உரை.). [நிலம் + கணம்.] நிலக்கடலைப்பயிர் nila-k-kadalai-p-payir, நிலக்கரி nila-k-kari, பெ. (n.) நிலத்தடியில் பெ. (n.) வேளாண்மையில் இட்டிருக்கும் நிலக்கடலைச் செடி; crop of ground nut. [நிலக்கடலை + பயிர்.] படிவுகளாக இருப்பதும் வெட்டியெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்துவதுமான கறுப்பு நிறக்கனிமம்;coal,pitcoal. [நிலம் + கரி.] நிலக்கடலைமணி nila-k-kadalai-mani, | நிலக்கரிச்சுரங்கம் nila-k-kari-c-curangam, பெ. (n.) நிலக்கடலை பார்க்க; see nila-k- kadalai. [நிலக்கடலை + மணி.] ஒ.நோ: நெல்மணி. நிலக்கடற்செடி nila-k-kadarcedi, பெ. (n.) கடலாரை; sea sorrel-marsiles genus. (சா.அக.). நிலக்கடிம்பு nila-k-kadimbu, பெ.(n.) ஒருவகைப்பூண்டு: a kind of shurb. [நிலம்+கடிம்பு.] பெ. (n.) நிலத்தடியில் படிந்தமைந்த கரியை வெட்டுதற்கான சுரங்கம்; coal mine. [நிலக்கரி + சுரங்கம் சுல் – குத்தற் கருத்துவேர் சுல் → கர் → சுரங்கு → சுரங்கம்.]