பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலக்காளான் 48 நிலக்குழி நிலக்காளான் nila-k-kālān, பெ. (n) நிலக்கீல் nila-k-kil, பெ. (n.) கீல்; bitumen, காளான்வகை (வின்.); toadstool, a fungus. [நிலம் + காளான் நில் → நிலம் கல் → கள் → காள்→ காளான்.] நிலக்கிழங்கு nila-k-kilangu, பெ. (n) நிலப்பனைக்கிழங்கு (சங்.அக.); tuber of nila- p-panai. [நிலம் + கிழங்கு.] நிலக்கிழவி nila-k-kilavi, பெ. (n.) மூவிலைக் குருந்து; thin leaved wild lime-Trichillia spinosa. (சா.அக.). நிலக்கிழார் nila-k-kilār, பெ. (n.) பேரளவிலான விளை நிலத்தைச் 'சொத்தாக வைத்திருப்பவர்; பெரும் நில உடைமையாளர்; landowner, land lord. . நிலம்+கிழார். நில் → நிலம். குல் →கில் (திரட்சி,உருண்டை) கிழ→ கிழான் கிழார். நீரிறைக்கும் சால், நன்செய் வேளாண்மை செய்யும் உழவர், உரிமையாளர், asphalt. (சா.அக.). நிலக்குண்டி nila-k-kundi, பெ. (n.) குன்றிமணி; Jeweller's bead. (சா.அக.). நிலக்குதம் nila-k-kudam, பெ. (n.) சேனைக்கிழங்கு; elephant ham - typhonium trilobatum alias Dracontium maxima. (சா.அக.). நிலக்குமிழ் nila-k-kumil, Qu. (n.) நீண்டசெடிவகை (பதார்த்த.274); small Cash- mere tree.-Gmelina Asiatica. கழிச்சல், விழிசொருகல், கொட்டாவி, மந்தம் ஆகியவற்றைப் போக்கும் மருத்துவக் குணமுடையது. (சா.அக.). நிலக்குரா nila-k-kurā, பெ. (n.) நிலக்குரோசினை; an unknown drug. இது பித்தளையின் களிம்பை அகற்றும்; வெடியுப்பைச் செந்தூரம் செய்யும். (சா.அக.). [நிலக்குரோசினை → நிலக்குரா.] நிலக்குரோசினை nila-k-kuröšinai, பெ. (n.) பெயரறியா மருந்துச் செடி an unknown drug. இது பித்தளையின் களிம்பை அகற்றும்; வெடியுப்பைச் செந்தூரம் செய்யும். (சா.அக.). [நிலக்குரோசினை → நிலக்குரா.] நிலக்குழி nila-k-kuli, பெ. (n.) 1. உரல்குழி; pit in the ground in which a mortar is fixed 2. எழுத்துக்குழி (அட்சரக்குழி); the figure of a letter marked in sand for a child to trace over. [நிலம் + குழி.]