பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலச்சருக்கரை 51 நிலத்தடிநீர் நிலச்சருக்கரை nila-c-carukkarai, பெ. (n.) | நிலச்சார்பு nila-c-cārbu, பெ. (n.) நிலச்சருக்கரைக் கிழங்கு; wild- ground potato merma arenaria. (சா.அக.). நிலச்சல்லியம் nila-c-calliyam, பெ. (n.) கிணறு வெட்டுதற்குரிய தகுதியை யறிவிக்கும் நிலக்குறி; the sign on a plot of land indi- cating whether it is suitable for digging a well. [நிலம் + சல்லியம். சுல் – குத்தற் கருத்து வேர். சல்லியம்.] சுல் சல் நிலச்சாடை nila-c-cādai, பெ. (n.) நிலச்சார்பு பார்க்க; see nila-c-carbu. [நிலம் + சாடை.] நிலச்சாந்து nila - c - cāndu, பெ.(n.) 1. சுண்ணக்காரை; சுண்ணாம்புக்காரை; lime, mortar. 2. மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியிலிடும் பொட்டு; mark on the fore- head of child, made with earth. [நிலம் + சாந்து.] 1. நிலத்தின் தன்மை; nature of the soil. 2.நிலவளம்; fertility of the soil. [நிலம் + சார்பு. நில் நிலம்.சால் சால்பு சார்பு.] நிலச்சுருங்கி nila-c-curungi, பெ. (n.) தொட்டாற்சுருங்கி; sensitive plant- mimosa indica olias oxalis sensitive. (சா.அக.). [நிலம் + சுருங்கி.] நிலச்சுவான்தார் nila-c-cuvāndār, பெ. (n.) நிலக்கிழார் பார்க்க; see nila-k-kilār- நிலச்சூடு nila-c-cūdu, Qu. (n.) நிலக்கொதிப்பு (வின்.) பார்க்க; see nila-k- kodippu. [நிலம் + சூடு.] நிலச்சேமை nila - c - cēmai, பெ. (n.) சேம்பையினச் செடிவகை (A.); a kind of arum. [நிலம் + சேமை.) நிலச்சாய்வு nila-c-cāivu, பெ. (n.) நிலச்சார்பு நிலசம் nilasam, பெ. (n.) துருசு; blue vitrol- பார்க்க; see nila-c-carbu. [நிலம் + சாய்வு. சார்பு → சாய்வு.] நிலச்சார் nila-c-cār, பெ. (n.) நிலச்சார்பு (யாழ்ப்.) பார்க்க; see nila-c-cárbu. [நிலம் + சார். நில் நிலம். சால் சார்.] copper acetate. (சா.அக.). நிலத்தடிநீர் nilattadi-nir, பெ. (n.) நிலத்தின் அடியில் இருக்கும் நீர்; ground water. ஆழ்த்துளைக் கிணற்றின் மூலம் நிலத்தடி நீரை எடுத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவர். (உ.வ.). [நிலத்தடி + நீர் ]