பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலத்தடிநீர்மட்டம் நிலத்தடிநீர்மட்டம் nilattadi-nir-mattam, பெ. (n.) மண்ணுள்ளிருக்கும் நீரின் அளவு; ground water level. [நிலத்தடி நீர்மட்டம்.] நிலத்தண்டு nila-t-tandu, பெ. (n) 1. வேர்த்தண்டு; a stem resembling a root- rhizome 2. கீரைத்தண்டு; garden green- Amaranthus blitum. (சா.அக.). [நிலம் + தண்டு.] நிலத்தரசு nilattarasu, பெ. (n.) நிலத்தரசுகாரர் பார்க்க; see nilattaraŠu-kārar. (நிலம் + அத்து + அரசு.] நிலத்தரசுகாரர் nilattaraŠu-kārar, பெ. (n.) நிலவுடையாளர் (யாழ்ப்.); proprietors of the land. (நிலம் + அத்து + அரசுகாரர்.] நிலத்தழல் nila-t-talal, பெ. (n.) நிலச்சூடு (தக்கயாகப்.52,உரை.) பார்க்க; see nila-c-cūdu. [நிலம் + தழல். ] நிலத்தளம் nila-t-ta/am, பெ. (n.) தரை; ground, earth. [நிலம் + தளம்.] நிலத்தாமரை nila-t-tāmarai, பெ. (n.) (Lamifl; rose-Rosa centifolia. [நிலம் + தாமரை.] நீரிலுறையும் தாமரையையொத்திருக்கும் அயலகப் பூஞ்செடி. 52 நிலத்துஇன்மைகூறிமறுத்தல் நிலத்தி nilatti, பெ. (n.) மின்மினி, நுளம்பு (சூடா.); firefly. [நித்தில் நிலத்தி.) நிலத்திணை nila-t-tinai, பெ. (n.) நிலைத்திணை பார்க்க; see nilai-t-tinai. நில் நிலை + திணை. நிலை நில (கொ.வ.) நிலத்திலம் nilattilam, பெ.(n.) முத்து; pearl. [நிலத்தி - ஒளிர்வு நிலத்தி→ நிலத்திலம்.] நிலத்துஇன்மைகூறிமறுத்தல் nilattu- inmaikuri-maruttal, பெ. (n.) அகப் பொருட்டுறையுள் ஒன்று; one of agapporul- turai. [நிலைத்து + இன்மைகூறி + மறுத்தல்.] திருக்கோவையாரில் வரும் அகப்பொருட் துறைகளுளொன்று, இதன் பொருள் சந்தனத் தழையின்றி வேறுதழை கொண்டு செல்ல, இது எங்கள் நிலத்தில் இல்லாதது, உறவினர் ஐயுறுவர் என்று கூறி மறுப்பது என்பதாம்.