பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலத்துத்தி 53 நிலந்தட்டி நிலத்துத்தி nila-t-tutti, பெ. (n.) அரிவாள் | நிலத்தெய்வம் nila-t-teyvam, பெ.(n) 60607 600; a shruby plant-sida. cordifolia. (சா.அக.). நிலத்துத்தி nila-t-tutti, பெ. (n.) துத்திவகை (யாழ்ப்.); downy heart leaved morning mal- low. [நிலம் + துத்தி.] நிலத்துளக்கு nila-t-tulakku, பெ.(n.) நிலநடுக்கம்; earthquake. "நிலத்துளக்கு விண்ண திர்ப்பு” (ஆசாரக்.48.). [நிலம் + துளக்கு. துளங்கு துளக்கு = அசைவு, அதிர்வு.] நிலத்துளசி nila-t-tulasi, பெ. (n.) துளசிவகை, (பதார்த்த.305.); a kind of basil- Geniospermum gracile. [நிலம் + துளசி.] நிலத்தூழி nila-t-tuli, பெ. (n.) நிலத்துத் தோன்றிய ஐந்தாம் ஊழி; the fifth deluge. "உள்ளீடாகிய இருநிலத் தூழியும் நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்" (பரிபா.2:12.). [நிலம் + அத்து + ஊழி ] 1.நிலத்தேவி (பூதேவி) (தக்கயாகப் 671, உரை.); earth,as goddess. 2. ஐந்திணைக் குரிய தெய்வங்கள், deities presiding over the five-fold,tinai. "நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்துமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்கு மன் (சிலப்.7:24). [நிலம் + தெய்வம்.] நிலத்தேவர் nila-t-tēvar, பெ. (n.) ஆரியப் பார்ப்பனர்; brahmins. மேலாத்தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும். (திவ். திருவாய்.5.1.8) [நிலம் +. தேவர்.] ஆரியப் பார்ப்பனர்களாகிய பிராமணர்கள் மண்ணுலகத் தேவர்களாகக் கருதப் பட்டமையானால் பூசுரர் எனப்பட்டனர். பூசுரர் என்பதின் தமிழ் வடிவமே நிலத்தேவர் என்பது. நிலத்தேவர்குழு nila-t-tēvar-kulu, பெ. (n.) பிராமணர்குழு; group of bramins. [நிலத்தேவர் + குழு.) நிலத்தோர் nila-t-tor, பெ. (n.) மாந்தர்; human being. இருநிலத்தோரும் இயைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலணி. (பரிபா. 19:4) நிலந்தட்டி1 nilan-tatti Qu. (n.) நிலஞ்சமனாக்கும் பலகை (யாழ்ப்.); an instru- ment for levelling or smoothing a floor or road. [நிலம் + தட்டி.]