பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலமாளிகை 63 நிலவடி நிலமாளிகை nila-māiligai, பெ. (n.) நிலவறை | நிலமை nilamai, பெ. (n.) நிலஉடைமை; (இ.வ.); cellar. (யாழ்ப்.); landed property. தெ. நேலமாலிகா. [நிலம் + மாளிகை.] நிலமானியம் nila-mā piyam, emolument given as land. பெ. (n.) நிலயம் nilayam, பெ. (n.) நிலையம் பார்க்க; see nilaiyam. [நிலையம் - நிலயம்.] கொடையாய் வழங்கிய இறையிலி நிலம்; நிலயம்பிடி-த்தல் nilayam-pidi-, 4 செ.கு.வி. [நிலம் + மானியம்.] வ. மானியம் த. இறையிலி (v.i.) நிலையம் பிடி-த்தல் பார்க்க; see nilaiyam-pidi-, [நிலையம் நிலயம் + பிடி-.] நிலமிதி nila-midi, பெ. (n.) 1. ஒரு நாட்டை நிலயனம் nilayapam, பெ. (n.) நிலையம் அடைகை; entering a region, as treading on it. "நிலமிதி தானே அறிவை யுண்டாக்கும்" (ஈ.டு.). 2. இடத்தின் தன்மை; peculiarity of a place, as affecting health or disposition. 3. நடைவாகு (யாழ். அக.); accessibility. [நிலம் + மிதி.] நிலமுதல் nila-mudal, பெ. (n.) நிலஅடங்கற்குறிப்பு; land register. [நிலம் + முதல்.] 1,2,3,4,5 (யாழ்.அக.) பார்க்க; see nilaiyam. [நில் நிலை நிலையனம் நிலயனம்.] நிலலோசபற்பாந்தம் nilalöŠaparpāndam, பெ. (n.) 1. நறும்பிசின்; a fragrant resin or gum. 2. குந்திரிக்கம் பார்க்க; see kundirikkam. (சா.அக.). நிலவடலி nila-vadali, பெ. (n.) சிறுபனை (சங். அக.); young palmyra tree. [ நிலம் + வ வடலி ] நிலமெடு-த்தல் nilam-edu-, 4 செ.கு.வி. (v.i.) வீடுகட்டுதற்கோ, கோயிலமைப்பதற்கோ, நிலவடி கிணறு தோண்டுதற்கோ அன்றி பிற வற்றிற்கோ உரிய இடத்தைக் கணியம்மூலம் கணித்தறிந்து தேர்வு செய்தல் (வின்.); to select by astrological calculations an aus- picious site for a house, temple or well. (நிலம் + எடு.] nila-v-ādi, பெ. (n.) கையினா லடிக்கும் கதிரடிப்பு; threshing grain with the hand. 2. களத்திற் கையாலடித்த கூலமணி; grain threshed by the hand on the thresh- ing-floor. [ நிலம் + அடி.]